உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 25 என்றெல்லாம் கூறி, அவன் உள்ளத்தே பகையுணர்வு ஒழியும்வண்ணம் உரைத்தார். அரிசில்கிழார், அக்கால மக்களால் பெரிதும் விரும்பி மேற்கொள்ளப்பெற்ற உழவுத்தொழில்நுட்பங்களை தனித் தறிந்திருக்கவராவர் என்பதற்கான சான்றுகள் அவர்பாக் களில் பல உள. உழவனுக்கு விதையே முதல் அவன் உண்ண உணவின்றி உயிர் விடும்போதும் தன்பால் உள்ள விதையினே எடுத் துண்ண எண்ணுன் : மாருக அவ் விதையை உண்பவன், உண்மையில் உழவளுகான் ; உழ வால் அவன் உயர்வடையான் ; அத்தகையான் அழிக் தி போகவே தகுதியுடையவனுவன் ; இந்த உண்மையினை ஒரிடத்தே கூறியுள்ளார். தமிழகத்தில் நீர் வளம் குறைவு: உழவர் நீர்வளத்திற்கு வானேயே எதிர் நோக்கி நிற்பர் : அல்வானம் எப்போது வாய்க்கும் என்பதை எவரும் முன் கூட்டி உனாாள் : ஆகலின், அது வாய்க்கும்போது தம் கொழிலை மேற்கொள்ளத் தகுதியோடு என்றும் வாழ்தல் வேண்டும் இத்தகைய கிலே உள்ள நம்நாட்டில், கிலத்தை மிகுதியாகப் பெற்று, அவற்றை உழுதற்காம் எமைக் குறை வாகப் பெற்றவர் நல்ல உழவராகார் ; இந்த உண்மையினே மற்ளுேள் இடத்தே எடுத்துக் கூறியுள்ளார், வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்: வீழ்குடி உழவன் வித்துண் டாங்கு” (புறம்: உகூe) ' கருவி வானம் கன்தளி செரிந்தெனப் பல்விதை உழவின் சில்லே சாளர்' (பதிற்று: எசு) அரிசில் கிழார்பால் அமைந்துள்ள அருங்குணங்களை இவ்வாறே கூறிச் செல்லின் ஏடு விரியும், அரிசில்கிழார் பாக்களில் அழகிய உவமைகள் பல ஆங் காங்கே அமைந்து அணி செய்கின்றன ; தேனடையைச் சூழத் தேனீக்கள் மொய்திருக்கும் காட்சிக்கு, அடித்துக் குவித்த கெற்குவியலில், அங்கெல்லே அளக்க ஆளும் மரக் கால்கள் பலவற்றைச் செருகிவைத்திருக்கும் காட்சியை "யும,