உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்காடுகிழார் மகளுர் வெள்ளைக்கண்ணத்தனர் 2: வரலாறுபற்றி அறியத்தகும். இவர் பெயரால் காணப் பெறும் பாடல் ஒன்றே ; அது தலைவியைப் பிரிந்து வினை மேற்சென்று, அவ்வினே முடித்துகின்ற தலைமகன் ஒருவன், தன் பாகனே நோக்கி, விரைந்து வீடுசெல்லுதல் வேண்டும்; அதற்கேற்ற குதிரைகளைப் பூட்டுக; அதற்கேற்ற ஒட்டக் தெரிக எனக்கூறும் துறைமேற் கொண்டுளது. அப் பாட்டில், கலைவியைக் காணத் துடிக்கும் அத்தலைமகன் கண்முன், மாலையில், பசுவோடு இணை பிரியாது கலந்து ஊர் திரும்பும் காளைகளைக்கொண்டு கிறுத்தும் புலவரின் புலமைத்திறம் போற்றத்தக்கதாம் : - ' களையும் இடஞல் பாக உ2ள அணி உலகுசுடப் பன்ன புள்ளியற் கலிமா வகையமை வனப்பின் வள்பு தெரியத் தளவுப்பிணி அவிழ்ந்த கண்பதம் பெருவழி ஐதிலங் ககலிலே நெய்கனி நோன்காழ் வென்வேல் இ2ளயர் வீங்குபரி முடுகச் செலவுநாம் அயர்ந்தன மாயின் பெயல கடுநீர் வரித்த செங்கில மருங்கின் விடுநெறி ஈர்மனல் வாரணஞ் சிதரப் பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குக்கி மண்ணுடைக் கோட்ட அண்ணல் என்று உடனிலை வேட்கையின் மடகாகு தழிஇ ஊர்வயின் பெயரும் பொழுதில் சேர்புடன் கன்றுபயிர் குால மன்றுநிறை புகுதரும் ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசை புலம்புகொள் மாலை கேட்டொறுங் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. (அகம்: சுச)