உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்தார் கிழார் - 37 ஆண்ட அரசர்களுள் நலங்கிள்ளி சிறப்புடையோனுவன்; கலங்கிள்ளி கல்விசைப் புலமை வாய்ந்த கல்லோனுவன் ; முன்னேர் பேணித்தந்த பெரும்பொருளே அரும்பொரு ளாம் என எண்ணுவோன் உள்ளம் இழந்தோன் உள்ளமாம் ; தான் முயன்று ஈட்டும் பொருளே புகழ்மிகு பொருளாம் என எண்ணுவோன் உள்ளம் உயர்ந்தோன் உள்ள மாம் ; இக்கருத்தமைய அவன் பாடிய பாட் டொன்று அவன் புலமைக்கும், ஊக்கமுடைமைக்கும் உரிய எடுத்துக்காட்டாய் விளங்குவது காண்க. நலங் கிள்ளி, நல்லிசைப்புலமையோடு நல்லொழுக்க மும் உடையணுக விளங்கிளுன் ; என்னே எதிர்த்த பகைவர் களைப் பாழ்செய்து வெற்றிகொள்ளேனுயின், காதல் கருதாது பொருள் ஒன்றே கருதி வாழும் பரத்தைய பொழுக்கம் மேற்கொள்வார் பெறும் பெரும்பழி யுடையேனுகுக, எனக்கூறும் வஞ்சினம் அமைந்த அவன் பாட்டு, அவன் ஒழுக்கமுடைமையினை உணர்த்தி சிற்றல் காண்க. அறிவும், ஒழுக்கமும் கொண்டு உயர்ந்து விளங்கிய நலங்கிள்ளி, ஆற்றல் வாய்ந்த பேராசனுகவும் வாழ்ந்தான் ; நலங்கிள்ளி எந்த நேரத்தில் தம்மீது போர் மேற்கொண்டுவந்துவிடுவனே என்ற அச்சத்தால் வட காட்டரசர்கள் உறங்குவதொழித்து விழித்திருப்பர் எனின், அவன் ஆற்றலுக்கோர் எல்லேகூறல் இயலுமோ ? இத்தகைய போாசணுகிய நலங்கிள்ளி இறந்துவிட்ட தறிந்த ஆலத்துார் கிழார், அவன் படையின் பெருமை யினையும், அப்படைத்துணைகொண்டு அவன் ஆற்றிய அரும் போர்களையும் எண்ணி எண்ணி வருந்துவாராயினர். கலங்கிள்ளியின் நால்வகைப்படை மிகமிகப் பெரி தாம்; அப்படைப் பெருமையினே விளக்கப் புலவர் ஆலத்துளர் கிழார், அழகிய ஒரு கற்பனையினே மேற் கொண்டுள்ளார். அவன் படை ஒரிடம் நோக்கிச் செல்லத் தொடங்கி, ஒரு பனக்கோப்பினிடையே அழைத்து செல்வதாயின், அப்படையின், முதற்கண் வருவோர் அத் தோப்பினுள் தழையுங்கால் தங்குக்காலமாம் ஆதலின்,