உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்காலத் தமிழகம், கற்பிற் சிறந்த பொற்ருெடி மகளிாையும் புலத்துறை முற்றிய கலத்துறை ஆடவகை யும் பெற்று நிலவியது. அங் நாள் நம்நாடு நாடா வளத்த தாகத் திகழ்ந்தது. புலத்துறை நலத்தினர் பல்வகைச் சிறப்புப் பெயர் களைப் பெற்று விளங்கினர். அப் பெயர்களுள் கிழார் . என்னும் பெயர் கொண்டு நிலவியோரும் பலாாவர். கிழார் என்னுஞ் சொல், கிழமை யென்னும் பண்படி யாகத் தோன்றியது. அதற்கு உரிமை யென்பது பொருள். கிழார், உரிமையுடையார். புலவர் பெருமக்கள் யாதும் ஊரே என்ற குறிக்கோளுடன் பல்லூர்களில் வாழ்ந்தவ ாாவர். எனவே, தாம் பிறந்தகத்தை மறவாாய்த் தம் இயற்பெயராகவே தம் ஊர்ப்பெயரை அமைத்துத் தம் பெயராகச் சூட்டி மகிழ்ந்தனர். இப் பெயருடைய புலவர் அரிசில்கிழார் முதல் வெள்ளுர்கிழார் மகனுர் வெண்பூதியார் ஈருக நாற்பக் தொருவர் வரலாறுகள் இதில் கிளத்தப் பெற்றுள்ளது. இதற்குக் கிழார்ப் பெயர்பெற்றேர்? எனப் பெயர்சூட்டிச் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் எட்டாவதாக இந்நூலை வெளியிட்டுள்ளோம். இதனையும் புலவர், திரு. கா. கோவிந்தன் அவர்கள் ஆக்கியுதவியுள்ளார்கள். இந் நூலேத் தமிழ் நன்மக்கள் வாங்கிக் கற்று. .நற்பயன் எய்துவார்களென கம்புகின்ருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.