உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் கிழார் 43. பாயும் வளம் கிறைந்த மருதநிலக் காட்சிகளையும் விளங்க உரைத்த ஆஆர்கிழார், அம்முல்லேகில வீரனின் போாண் மைப் பெருமை யுணர்ந்த மருதநில வேந்தர்கள், அவளுல் எப்போது தமக்கு ஊறு நேர்ந்துவிடுமோ என அஞ்சி உறங்குவகொழித்த வாழ்வர் என்று கூறி வீரவணக்கமும் செலுத்துவாாாயினர் : 'உழுதுர்காளை ஊழ்கோடன்ன கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருக்கிப் புதுவாகு அரிகால் கருப்பை பார்க்கும் புன்தலேச் சிரு.அர் வில்லெடுத் தார்ப்பின் பெருங் கண்குறுமுயல் கருங்கலன் உடைய மன்றிற் பாயும் வன்புலக் ததுவே, கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வானே பிறழு மாங்கண் தண்பனை யாளும் வேக்கர்க்குக் கண்படை ஈயா வேலோன் ஊரே.’ (புறம்: கூடி-).