உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影Q கிழார்ப் பெயர்பெற்றேர் தன்மாறன் என்ற பெயர்பெற்ற பாண்டியன் நன்மாறனே கம் ஆஆர்மூலங்கிழாரும் பாடியுள்ளார். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கடவுள் பால் போன்புடையான்போலும்; இவனைப் பாராட்டிய மதுரை மருதன் இளநாகனரும், நக்கீரனுரும், இவனே ஒரு கணையால் மூவெயில் அழித்த முக்கண்ணனும் சிவளுேடும், பனேக்கொடியோனும் பலராமைேடும், கருடக்கொடியோ ளும் கண்ணனுேம்ே, முருகளுேடும் ஒப்புமைகூறிப் பாராட்டியுள்ளனர். நன்மாறன் கடுஞ்சினக்களிறும், கதழ்பரிக் குதிரையும், நெடுங்கொடித் தேரும், மறம்செறி மறவரும் கொண்ட படையுடையவன். பெறுதற்கரிய பேறுகளுள், அறிவன அறிந்த நன்மக்கட்பேற்றினே நன்கு வாய்க்கப்பெற்றவன்; “கின்னுேரன்ன நின்புதல்வர்' என்றும், இவர்பெறும் புதல்வர்க் காண்டொறும் நீயும், புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி, கீடு வாழிய” என்றும் புலவர்கள் இவன் புதல்வர்ப்பேற்றினேப் போற்றுவர். பாண்டியன் நன்மாறன் இவ்வாறு வீரத்தாற் சிறங் தும், புதல்வராற் பொலிந்தும் விளங்கிய காரணத்தால் செருக்குமிக்கு எவரையும் மதியாது வாழலாயினன்; தன்னைப் பாடிவரும் புலவர்களேயும் உடனே பாராட்டிப் பரிசளியானுயினன்; இவ்வாறு அவன் பால் சென்று பரிசில் பெருது மீண்டோர் வடமவண்ணக்கன் பேரிசாத்தனரும், ஆஆள் மூலங்கிழாருமாவர். இவன் பால் இவ்விழிகுணம் இருப்பக்கண்ட புலவர் பலரும், யாதேனும் ஒருவகையில் இவனுக்கு அறவுரை கூருது சென்ருரல்லர். 'அறநெறி முதற்றே அரசின் சொற்றம் அதனல், நமர்எனக் கோல் கோடாது ” பிறர் எனக்குணம் கொல்லாது வாழிய” என மருதன் இளநாகனரும், - "இரவலர்க்கு அருங்கலம் அருகாது. ஈக ? என க்ாேருைம் அறிவுரை கூறியிருத்தல் காண்க.