உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கிழார்ப் பெயர்பெற்ருேர் கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே! 碑s 歌 够血 s é密兹 硬歌 始 瓣即 硬 sa 哆 够夔 哆 é哆 * *海 回 整哆哆 ته چه * ه ی پي جي வன்வேல் விடல இன்மையின், புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகஉேப் போலப் புல்லென் றனையால் பல்லணி இழந்தே. (புறம்: உசுக) ஆவூர் மூலங்கிழார் பாடிய அகத்துறைப் பாடல்கள் மூன்று. களவொழுக்க இன்பம் வேட்டு வரையாது வங் தொழுகும் தலைமகனைக் களவொழுக்கத்தால் தலைவிக் குண்டாம் துயர் கூறி, விரைவில் வரைந்து கொள்ளுமாறு தோழி வேண்டும் துறையமைந்த பாடல் ஒன்று தலை மகனேப் பிரிந்துறையும் தலைமகள், வேனிற்கால வர வறிந்து வாடியுரைக்கும் துறை கழுவிய பாடல் மற். ருென்று ; நாடுகாவற் பொருட்டுப் பிரிந்து சென்ற தலை மகன், தன் தொழில் முடிந்த அளவில் தலைவியை கினேந்து வருக்தம் துறையமைய வங்த பாடல் மூன்ருவது. இவற். அறுள் ஒரு செய்யுளில், குதிரைத்தலையில் அணிபெறச் சூட்டிய கவரிமயிரைப்போல் கதிர்களைவிட்டு வளர்ந்து கிற்கும் கந்தசாலி நெற்பயிரைத் தங்கள் வயது முதிர்ந்த பசு உண்டுவிடுமோ என அஞ்சிய உழவர், அப்பசுவிற்குக் கரும்பை உணவாக அளித்து, அருகே உள்ள காஞ்சி மாத்தில் கட்டிவைப்பர் என்று கூறித் தமிழகத்தின் வளம் விளங்கக் கூறிய நயம் பாராட்டத்தக்கதாம் : 'முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு மூட்டுறு கவரி தாக்கி யன்ன செழும்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா கின்றல் அஞ்சிக், காவலர் பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியின் அகத்துக் கருப்பு அருத்தியாக்கும் தீம்புனல் ஊர்’ (அகம்: கடுசு) இதுகாறும் கண்ட அவர் பாக்களால், ஆவூர் மூலங் கிழார், வறுமை வாழ்வு வாழ்ந்தவர்; நானும், கற்பும்கிறை