உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமட்ர்ேகிழார் மகளுர் பாங்கொற்றனர் 73 மீது படையெடுத்து வந்து, தாம் கொண்டுவந்த கருத்து நிறைவேறப்பெருமல் வறிதே மீண்டனர் என்ற வரலாற் றினைத் தமிழ் நூல்கள் உணர்த்துகின்றன. அம்மோரியர், வானத்தை அளாவி உயர்ந்த பெரிய தேர்ப்படை உடைய வர் ; அவர்கள், தங்கள் தேர்ப்படை எளிதில் செல்லா வாறு இடையில் தடையாக கின்ற பெருமலைகளை வெட்டி வழி செய்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பினைக்கொடுத் துள்ளார் பாங்கொற்றஞர் : 'விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர், பொன்புனை கிகிரி கிரிதாக் குறைத்த அறை.” (அகம்: சுக) பாங்கொற்றனர், தாம் பாடிய ஒரு பாட்டிலேயே இரு வரலாற்றுண்மைகளை வகுத்துக் கூறியவராவர். மேலும் பல பாக்களைப்பாடி, அப்பாக்களெல்லாம் நமக்குக் கிடைத் திருக்குமானல், நம் தமிழகத்தின் வரலாறுகளில் பல வற்றை உணரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும் ; ஆல்ை, அந்தோ! அவ்வரிய வாய்ப்புதான் தமிழகத்திற் கில்லையே!