உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங். காட்டுர்கிழார் மகனுர் கண்ணனுர் நற்றினே, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் மிகப் பல பாக்களைப் பாடிய எருக்காட் காட்ர்ேத் தாயங் கண்ணனர் என்பார்க்கும், இவர்க்கும் ஒப்புமைகள் பல உள; ஊர்ப் பெயர், இயற்பெயர் ஒற். அறுமைகளோடு, இருவரும், வேங்கடமலையையும், அம் மலை யைச் சூழஉள்ள நாடாண்ட, தொண்டையர், திாையர்களே யும் பாராட்டிக் கூறும் ஒற்றுமையும் உடையராவர்; இதனுல், இவ்விரு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன எனக் கொள்வாரும் உளர். சங்ககாலத் தமிழகம், சேர, சோழ, பாண்டியர்களே அறிந்துள்ளதுபோன்றே, பல்லவர்களையும் அறிந்திருந்தது. என்பதற்கான அகச்சான்று அளித்தாருள் காட்ர்ே கிழார் மகளுர் கண்ணனர் தலைசிறந்தவராவர். வேங்கடமலை திரையனுக்கு உரியது ; அத் திரையன் வேற்படை மிக்க வன்’ என்ற செய்திகளே அளித்துள்ளார். "வென் வேல் திரையன் வேங்கட நெடுவரை” தன்னை அடைந்தார் வருந்தப் பிரிந்துபோதல் அற மன்று என்று தலைவி கூறினுள் ; அவர் அறமறியார் அல் லர்; அவர் வருவேன் எனக் கூறிச்சென்ற காலத்தே தவரு.து வருவார் : அக்காலம் வந்திலது எனக் கூறினுள் தோழி எனப் பாடியுள்ளார் புலவர். 'இன்னம் ஆகவும் இங்கு நத்துறக்தோர் அறவர் அல்லர்: அவர் எனப் பலபுலந்து ஆழல் வாழி தோழி............ தண்கார், வருதும் யாம் எனத் தேற்றிய பருவம் காண் அது பாயின்ருல் மழையே. (அகம் : அடு.) amsesammass*