உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி கிழார் 79 பணிந்து அறமுடையோனுகுக ; பகைவர் நாடுகளே, கின் தலைமாலை வாடுவதையும் அஞ்சாது எரித்து அழித்து வெற்றிகொண்டு பொருளுடையோனுகுக; நாடு காவல் கருதி எப்போதும் பிரிந்தே வாழ்வதால் கின்பால் ஊடி விற்கும் நின்மன்ேவிபால் சினம் தணிந்து, அன்புரை வழங்கி இன்பம் உடையோனுகுக : முக்கட்செல்வன் பெருங் கோயிலை கின் குடை தாழ்த்தி வலம்வந்து வணங்கி வீடு பேற்றுச்செல்வத்தினைப் பெறுவாயாக,” என்று வாழ்த் தினர் : தெரிகோல் ஞமன்ன் போல ஒருதிறம் பற்றல் இலியரோ !” 'பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியி யாத்தை பின்குடையே, முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே ; இறைஞ்சுக பெரும கின்சென்னி, சிறந்த நான்மறை முனிவர் எந்துகை எதிரே : வாடுக இறைவ! நின் கண்ணி. ஒன்னர் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே : செலியாத்தை கின்வெகுளி, வாலிழை மங்கையர் துணித்த வாண்முகத் தெகிாே ;’ (புறம்: சு.)