உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கிழார்ப் பெயர்பெற்றேர் காணுது, அவர்தம் அறிவறிக் து, அருகழைத்து, அவர் வேண்டுவ அகமகிழ்ந்தளித்துப் போற்றிப் பாராட்டு வாாயினர். - கல்வி, வாழ்வை வளமாக்குதற்காம் செல்வந்தரும் கருவி எனக்கொண்டு கற்கும் இக்கால மக்களைப்போன்றவ ால்லர் பழந்தமிழர் ; கருத்து விளக்கத்திற்காகவே, அவர்கள் கல்வி கற்றனர் , தம்மை வாழவைக்கும் வழித் தாணே, கல்வி ஒன்றே என்றும் கருதினால்லர் ; வாழ் வளிக்கும் வளம்பெற அவர்கள் வேறுவழிகளைக் கண்டிருந் தனர்; முயற்சி திருவினே ஆக்கும் என்ற மூதறிவினராக வின் உழவு, நெசவு போன்ற கைத்தொழில்களேயும், வாணிபத்துறை மேற்கொண்டு வனம்பல பெற்று வாழ்ந் தனர்; இவ்வாறு செல்வம்சேர்க்கும் வழிகளே ச், சிறக்க உணர்ந்திருந்த அவர்கள், செல்வம் ஒன்றே, எல்லாம், என்ற எண்ணமுடையாய் இருந்து விட்டாரல்லர் செல்வம், உடல்வாழத் துணே புரிவனவற்றுள் கலேயாயதே எனினும், உயர்ந்தோர் போற்றும் உயரிய வாழ்வுபெற, அதன் துணே ன்றே போதாது; உயிர்க்குணங்களே வளர்த்து உயர்ந்தோ சாகக் கல்வியின் உறுதுணேவேண்டும், என உணர்ந்து, கல்வியை விரும்பிக் கற்றனர்; இதல்ை, வயிறுவளர்க்க என்றே கற்கும் இக்காலமக்களிலும், வாழ்வு வளம்பெற வேண்டி, வரிசை பலபெற்று விளங்கவேண்டிக் கற்ற பண்டையோர் பல்லாற்ருனும் சிறந்து விளங்கினர்; அதனுல் உழவர், நெசவாளர், பொற்கொல்லர்போன்ற தொழி லறிந்தாரிடையேயும், படைத்தொழில் மேற்கொண்டு பார்காக்கும் படைவீரர்களிடையேயும் சிறந்த புலவர்கள் பலர் தோன்றித் தொண்டாற்றிப் புகழ்பெற்றனர். - எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாடிய புலவர்களுள், பலர் கிழார் எனும் சிறப்புப்பெயர் மேற்கொண்டுள்ளனர்; ஊரும் பெயரும் உடைக்கொழிற் கருவியும், யாரும் சார்த்தி அவை அவை பெறுமே ' என்ற கொல்காப்பியம் மரபியற் சூத்திரத்திற்கு உரைவகுத்த பேராசிரியர், அவ் வுேரைக்கண் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன்