உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - கிழார்ப் பெயர்பெற்றேர் முன்னேர் பெருமையும், வயலும், வேலியும், கழியும், கானலும் பொருந்தக் கவினுற விளங்கும் தொண்டிாகர்ப் பெருமையும், தன்னைப் பிடிப்பார் செய்க குழியிலே விழுந்த களிறு, அக் குழியைத் தன் கோட்டால் குத்தித் துர்த்துக் கரையேறித் தன் இனக்கோடு சேர்ந்து இன் * புற்முற்போல், செழியன் சிறையினின்றும் தன் ஆற்றலால் கப்பிப் போந்து அரசுகட்டிலேறிய யானேக்கண் சேய் மாந்தரஞ்சோல் இரும்பொறையின் ஆண்மையும், செழிய ல்ை சிறைப்படுதற்கு முன் தன்னுல் அழிக்க அரசர்களுள் சிலர், ' இவன் உள்ளம் விரும்பியன செய்யின், இவன் கைப்பற்றிய நம் நாட்டையும் பொருளேயும் நமக்கு உவந் தளித்தலும் கூடும் ' என்ற எண்ணமுடையவராய்ப் பணிந்து வாழவும், சேரன், செழியனுல் சிறைசெய்யப் பெற்ருன்; இனி, அவன் கைக்கொண்ட நம் நாடுகளே நாமும் கைக்கொள்வோமாக ' எனக் கைக்கொண்ட அரசர் தான் மீண்டுவந்தமை அறிந்து இனி நம் அானும் அாசும் அழியவேண்டி வருமே ' என அஞ்சி வாழவும் நாடாண்ட அவன் ஆற்றற்பெருமையும் தான்றப் பாராட்டிப் பாடி வாழ்ந்தனர். ' குன்றுமலே காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழியக் கொடிது கடிந்து, கோல்கிருத்திப், படுவதுண்டு, பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல! குலேயிறைஞ்சிய கோள்தாழை, அகல்வயல், மலைவேலி நிலவுமணல் வியன்கானல், தெண்கழி மிசைச் சுடர்ப்பூவின் தண்தொண்டியோர் அடுபொருக! மாப்பயம்பின் பொறை போற்ருது, டுேகுழி அகப்பட்ட பீடுடைய எறுழ் முன்பின்