பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கலுத்திசையார் §§

பகைவர் படையில் எத்தனே களிறுகள் ஆவளுல் கேடுண் டன இருந்தும் இறுதியில் இறந்துவிட்டர்ன்ே ' என்று கூறி அழுதனர். வீரர்பலர், தன்வீடு சோக்கிவந்து, தன் மகன் ஆற்றிய அரும்போர் குறித்துப் புகழ்வது கேட் டாள் ; பொங்கிற்று அவள் மகிழ்ச்சி ; பூரித்தது அவள் உள்ளம். பிள்ளே பெற்ற பேற்றினே இன்றே அடைக் தேன் ; இவனேப் பெற்றபோது நாடுகாவலுக்கு நமக்கும் ஒரு மகன் பிறந்துவிட்டானே என்று மகிழ்ந்தேன் ; இன்று, அவன் தன் கடனுற்றி என் விருப்பத்தை கிறை வேற்றிவிட்டான்; வாழ்வின் பயனே இன்றே அடைத்தேன்; அவனே என் மகன்,” என்று மகிழ்ச்சிக் கண்ணிர்சொனிய ஆடிப்பாடி மகிழ்வானாயினள். இறத்துவிட்டானே இளே ஞன்” என்று வீரர் கண்ணிர்விட்டுக் கலங்குகின்றனர்.

“புசக்தார்கண் நீர்மல்கச் சாவிற்பின் சாக்காஇ

இார்துகோள் தக்க துடைத்து.' (கிருக்குறள்: எஅ0) என்பதற்கேற்ப, பிறர் புகழும் பெரும் பேற்றினேப் பெற்று விட்டான் தன்மகன் என்பதுகண்டு, அவனேப் பெற்ற அன்று கான்கொண்ட மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி கொள்கிருள் கிழவி.

தமிழகத்தில், அன்று தாம்கண்ட இவ்வருங்காட்சியை என்றும் அழியா ஒவியமாய்த் திட்டிக் காட்டுகிருள் பூங்கனுத்திசையார்.

மீன்உண் கொக்கின் தாவி அன்ன வால்தரைக் கூந்தல் முதியோள், சிறுவன் களிறு எறிந்து பட்டனன் ' என்னும் உலகை, ஈன்ற ஞான்றிலும் பெரிதே : கண்ணிர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் திங்கிய சிதரினும் பலவே.’ (புறம் : உஎள}

...श्व=-ञ्जख

5 مسسبة مساعي