பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있 பேயனர்

அவற்றுட் புக்குக்காணவல்லார், அன்றைய தமிழ்நாட்டைத் தம் கண்ணெதிரே காணவல்லராவர்; அன்று, தமிழகம் அரசியல் நிலைகுறித்துப் பிரிக்கப்பெற்ற பல்வேறு நாட்டுப் பிரிவினே, அவற்றிடைச் சிறப்புற்று விளங்கிய ஆறு, மலே, ஊர்கள், ஆங்காங்கு வாழ்ந்த பல்வேறு இனமக்கள், அவர்கள் மேற்கொண்டிருந்த தொழில் வகைகள், அம் மக்களிடையே வளர்ந்து வளங்கொழித்த மரம், செடி, கொடிகள், நீரினும், கிலத்திலும், நீலவானத்தினும் வாழ்ந்த உயிர் வகைகள், அன்றைய சிற்றார், பேரூர் கிலைகள், ஆங்காங்கு நடைபெற்ற அக்காலப் பெரு விழாக்கள், அன்று வாழ்ந்த மக்கள் மனவளம் ஆக அனைத்தையும் அறிவித்து கிற்கின்றன. அப்பாக்கள் ; அப் பாக்களைப் பாடிய புலவர்களால் நமக்கு அறிமுகமான பேரரசர்களும், குறுகிலத் தலைவர்களும், கொடைவள்ளல் களும் பலராவர்; அத்தகையாருள் நாற்று எழுபத்தைவர் வரலாறு, அவர் பாக்களால் நமக்கு அறியக் கிடக்கின்றன; அப்பாக்களின் வழித்துணே பெற்று நாம் காணவல்ல ஊர்கள், அஞ்சில், அட்டவாயில், அம்பர், அரிசில், அரிமண வாயில், அரையம், அலேவாய், அழுந்துார், அழும்பில், அள்ளூர், ஆமூர், ஆர்க்காடு, ஆலங்கானம், ஆலங்குடி, ஆலத்தார், ஆவினன்குடி, ஆவூர், இம்ேபில், இடைக்கழி காடு, இட்ைக்காடு, இடையாறு, இரணியமுட்டம், இருந்தையூர், ஈர்ந்தார், ஈழம், உகாய்க்குடி, உம்பற்காடு, உரோடகம், உறத்தார், உறந்தை,ஊனுணர், எயிற்பட்டினம், எருமைநாடு, ஏரகம், ஐயூர், ஒக்கூர், ஒல்லையூர், கச்சி, கச்சிப்பேடு, கடம்பின் பெருவாயில், கரும்பனூர், கருவூர், கழகத்தலை, கழார், கழுமலம், கள்ளில், காப்பியாறு, காமூர், காவிரிப்படப்பை, கானப்பேரெயில், கிடங்கில், கிள்ளி மங்கலம், குடநாடு, குடந்தை, குடவாயில், குமட்ர்ே, குழுமூர், குறும்பூர், குன்றார், கூடல், கூடலூர், கொடுகூர், காண்கானம், கொற்கை, கோடிக்கரை, கோவலூர், கோவூர், சாய்க்காடு, சிறுகுடி, சிறைக்குடி, செங்கண்மா, செந்தில், செருப்பாழி, செல்லூர், சோணுட்டுப்பூஞ் சாற்றார், தகர்ே, கண்கால், தண்டாரிணியம், கலேயாலங்