பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பேயனர்

'பெயரும், பீகிம் எழுதி அதர்தொறும் &

பீலிகுட்டிய பிறங்குகிலை நடுகல் ” (அகம்: கங்க)

' குறும்பொறை மருங்கின்

கட்டபோலும் கடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி கறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய அம்புகொண் டறுத்த ஆர்கார் உரிவையின் செம்பூங் கசந்தை புனைந்த கண்ணி வரிவண்டார்ப்பச் சூட்டிக் கழற்கால் - இளையர் பதிப் பெயரும்.” (அகம் : உசுக) 'மாங்கோள் உமண் மகன் பெயரும் பருதிப்

புன்தலே சிதைத்த வன்தலே நடுகல் கண்ணி வாடிய மண்ணு மருங்குல் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்.” -

- (அகம்: கசக.) இன்று தமிழகத்தில் கிலவும் இந்த மதம், கடைச் சங்க காலத்திற்குப் பன்னுாறு ஆண்டுகட்கு முன்பே, இங் ாைட்டில் காலூன்றிவிட்டது. சமயத்திலும், சமுதாயத் திலும் காணப்படும் பழக்க வழக்கங்கள் பலவும் அன்றே கிலேபெற்றிருக்கக் காண்கிருேம். சிவன் மலையை வில்லா கவும், பாம்பை காணுகவும் கொண்டு ஒர் அம்பு ஏவி, அாக்கர்தம் மூவெயிலை அழித்தான்் ; நஞ்சுண்டு கறை யேறியது அவன் கண்டம்; பிறையால் விளக்கம்பெறுவது அவன் சென்னி; மூன்று கண் உடையான் அவன் எனச் சிவனேயும் (புறம்:இடு), கண்ணன், யமுனே ஆற்றங்கரையில் நீராடி மகிழும் ஆயர் மகளிரின் ஆடைகளே ஒளித்து வைத்து ஆடி மகிழ்ந்தான்் எனத் திருமாலையும் (அகம்: திசு), சூாபன்மாவினையும், அவன். சுற்றத்தின்யும் தொலைத்த வேலுடையான் ; தண்பரங்குன்றத்தே தங்கி உறைவான் என முருகனையும் (அகம் : திசு), கள்ளை ஒழித்த கடவு அளர்க்கும், அதை ஒழிக்கா அர்க்கர்க்கும் ஆசிரியராவர்; அவர்க்கு வேண்டும் அரசியல் நூல் ஆக்கித்தந்தவர் என