பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பேயனுர்

இக் கிலத்தை உரிமை பூண்டு ஆண்ட அரசர் எண்ணற்றவு சாவர்; அவருள் ஒருவரும் கிலேபெற். வாழ்ந்தால்லச் : அனைவரும் மாண்ட்ே போயினர்; பெற்ற பெருவம்ை எல்லாம் பிறர் கொள்ள மறைந்தே போயினர்; ஆகனே உலகிள் கிலேயாமையினே வினேவிற்கொண்டு கிலேபேறுடை பன புனிவீராக!' என அறிவுரை கூறியுள்ளார்; இப்பாட்டில், உலகை மகளாக உருவகம் செய்த புலவர், விகம்பை அவன். முகமாகவும், ஞாயிறு, கிங்கள் ஆகிய இரு சுடர்காேக் கண்களாகவும் உருவகம் செய்துள்ளார்:

மயக்கு இருக் கருவிய லிசம்பு முகனுக, இயங்கிய இருசுடர் கண்னெனப் பெயரிய வளியிடை வழங்க வழக்கரு நீத்தம், :ொேக் குறட்டின் ; வடக்குமணி ஆசத்துப் பொன்னக் கிகிரி முன் சமத்து உருட்டிப் பொருர்ேக் காணுச் செருமிகு முன்பின் முன்னேர் செல்லவும் செல்லாது இன்னும் விலகலப் பெண்டிரின் பலர்மீக் கூற உள்ளேன் வாழியன் யான் எனப் பன்மாண் கிலமகள் அழுதி காஞ்சியும் உண்டு என உாைப்பால் உயர்ந்திகி னுே.ே

(புறம்: க.க.இ