பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநகர்ப் புலவர்கள்.உ

தோற்றுவாய்

தெருவுெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்' என இன்று விரும்புகின்ருேம் சாம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்டது கம் பண்டைத் தமிழகத்தில், தமிழ்காட்டுப் பேரூள்த் தெருக்களிலேயே பல்லாமல், சிற் நூர்களிலும், சேரிகளிலும் கேட்டது. அத்தமிழ் முழக்கம். பண்டைத் தமிழகத்தில் பிறந்தார் ஒவ்வொருவரும், தம் தாய் மொழியாம் தமிழ்மொழியினே அறிந்திருந்தனர்; :உற்று.ழி உதவியும், உஅபொருள் கொடுத்தும் பிற்றை கில் முனியாது. கற்றல் கன்அ" என்ற அறிவினே அக்க்ால்

மக்களும், அரசரும் ஒருங்கே பேற்றிருந்தனர். அதனல்,

காட்டு மக்கள் அனேவரும் கற்ருளாய்த் திகழ்வதிற் காவ லரும் கருத்துடையாயினர்; கற்றல் நம் கடன்; அதற்கு

அரச ைஎதிர்நோக்கல் அறியாமை என அறிந்து கற்றனர். மக்களும் கல்லாதவனேப் பொல்லாதவன் எனப் பழித்

தினர்; இத்ளுல் அக்கால மக்கள் எல்லோரும் கற்றினர்.

கற்றன்ர் எனின், எழுதப்படிக்க ஆம் அத்துணை அளவே கற்றனரல்லர்; அருங்கவி பாடும் அளவு கற்றனர்; இதல்ை, தமிழகத்தின் ஊர்தோறும் புலவர்கள் வாழக் காண்

கிருேம்.

புலவர்கள் வரலாற்றின விளங்க உணரும் வாய்ப் பில்லாமையால், அவர்கள்.ஒவ்வொருவரும் பிறந்த ஊர்ப் பெயர்ஃன்த்தையும் அறிந்துகொள்வதற்கில்லே. காம்பிறந்த ஊர்ப்பெயரைத் தம் இயற்பெயரோடு சேர்த்து வழங்கிளும் - ،هs. . ړه: TH4بن . '