பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநகர்ப் புலவர்கள்.

தோற்றுவாய்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல்வேண் டும்," என இன்று விரும்புகின்ருேம் காம் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்டது நம் பண்டைத் தமிழகத்தில். தமிழ்நாட்டுப் பேரூர்த் தெருக்களிலேயே அல்லாமல், சிற்றுார்களிலும், சேரிகளிலும் கேட்டது. அத்தமிழ் முழக்கம். பண்டைத் தமிழகத்தில் பிறந்தார் ஒவ்வொரு வரும், தம். தாய்மொழியாம் தமிழ்மொழியினே அறிந்திருக் தன்ர்: "உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று," என்ற அறிவினே,

அக்கால மக்களும், அரசனும் ஒருங்கே பெற்றிருந்தனர்; அதனுல் தன் நாட்டுமக்கள் அனேவரும். கற்ருராய்த் திகழ் வதில் காவலனும் கருத்துடையயிைன்ை கற்றல் தம்

கடன் ; அதற்கு அரசனே எதிர்நோக்கல் அறியாமை என அறிந்து கற்றனர் மக்களும். கல்லாதவனேப் பொல்லா

தவன் எனப் பழித்தனர். இதல்ை அக்கால மக்கள் எல்

லோரும் கற்றனர்; கற்றனர். எனின், எழுதப் படிக்க ஆம்

அத்துணை அளவே கற்றனர் அல்லர் அருங்கவி பாடும்

அளவு கற்றனர். இதல்ை, தமிழகத்தின் ஊர்தோறும்

புலவர்கள் வாழக் காண்கிருேம். ~~

- - ... . . .-- எல்லா ஊர்ப்பெயர்களையும்

  • ...’ றந்த ஊர்ப்பெயரைத் சிலரின் ஊர்ப்