பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சங்கர ராசேந்திர சோழன் உலா 352. தீயனைய என்கினும் சென்னி களுத்தந்த தூயணையை வாயால் துதிசெய்தாள்-பாய்களிற்றுப் 353. பூங்கோழி வேந்தன் பவனி புலரிதரக் - கூம்கோழி வாழிஎனக் கும்பிட்டாள்-ஆங்கே கே4 எழுந்த திரவி இகந்தது கங்குல் விழுந்தது வெண்ணிலா வெள்ளம்-ஒழிந்தது 3 55. மீனம் அதிர்ந்தது புட்குலம் மென்கமலக் கானம் அலர்ந்ததக் காலத்தே-தான்எழுந்து 356. பாங்கர் எறிக்கும் மணிமுன்றிற் பாங்கியர் ஞாங்கர் இருப்ப நடுஇருந்து-வேங்கைத் 357. துவசனச் செம்பியனைச் சோழனே வீரக் கவசனை மான கரனே-அவிநவனைக் 358. காட்டும் கனவு நனவுதனில் காட்சியே தீட்டும் படிநயந்த செய்கையளாய்-நீட்டிய 352. தீ அனய என்கினும்-நெருப்பைப் போன்றவை என்ருலும், சென்னி கனத் தந்த் - சோழனைக் கனவில் இன்புறும்படி தந்த, அணையை - படுக்கையை. 358. கோழி வேந்தன் - உறையூருக்கு அரசன். புலரி - விடியற் காலம். புலரியில் பவனியைத் தரும்படி கூவிய கோழியை. 354. இகந்தது - நீங்கியது. கங்குல் - இரவு. 355. புள் குலம் அதிர்ந்தது. தான்- ചേiിil@li്. 356. ஞாங்கர் - பக்கத்தில், வேங்கை - புலி, - 357. மானகரன் - மானத்துக்கு இருப்பிடமாக உள்ளவன். அவினவன் - புதியவன். - - 358. கனவுக் காட்சியை நனவிலே காணும் காட்சியாக ஒவியத்தில் எழுதும் வண்ணம்.