பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 令亨 185. lதாய திங்களும் தென்றலும் தோன்ருது வாதா யனத்தை வலிதடைத்தும்-போதாய 186. பாயல் படுத்துப் படுத்துப் பசும்பனிநீர்த் தோயம் இறைத்திறைத்துத் தோள்சோர்ந்தும் - - ஆயிரமாம் 187. மங்கைப் பருவத்தர் தாயரின் மாயாமே நங்கைக்குத் தாயர் நனிபிழைத்தார்-இங்கிதன் 188. பின்கொண் டகன்றது பெண்அரசைப் பெண்குழாம் மன்கொண் டகன்றது மால்யானை-மென்கால் மங்கை 189. பரிபுர மங்கைப் பருவத் தொருத்தி அரிபுர வெள்ளத் தமுதம்-திருநாணும் I 85–7. மங்கைப் பருவமுடைய மாதரின் தாய்மார்கள் அவர் களது மயலாலாகிய துன்பத்தைப் போக்க முயன்றதை இக் கண்ணி களில் கூறுகிரு.ர். - - - - 185. வாதாயனத்தை - சாளரங்களே. வலிது, அடைத்தும் வலிமையாகச் சாத்தியும். - - - 185–6. போதாய பாயல் - மலர்களாலான படுக்கை. படுத்து - விரித்து. பனி நீர்த் தோயம் என்றது. பன்னீரை வேத் வேதியர் என்பது போல நின்றது. - - - - - - - - 187. தாயரின் தாயரைப் போல, மாயாமே - வருத்தம் அடை யாமல். நங்கைக்குத் தாயர் பெதும்பையின் தாய்மார்கள். I 88. பெண் அரசை - பெதும்பையை. பெண் குழாம் பெண் அரசைக் கொண்டு அகன்றது. மன் கொண்டு - சோழ அரசன்ேக் கொண்டு. மென் கால் - மெல்விய காலில் அணிந்த, - 189. பரிபுரம்-சிலம்பு. அரிபுர வெள்ளத்து அமுதம்-திருமாலின் இருப்பிடமாகிய பாற் கடலிலே தோன்றிய அமுதத்தைப் போன்றவள். திரு நானும் - அழகிய நாணமும்.