பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசைப்பார் அஞ்சாய் கூந்தல் அசைப்பார் - கட்டுவார். பரி. 19:31. அசைவில் கொள்கையர். பதி. 69: 11. அசைபு - அசைந்து. (செய்பு.வி.எ). அக. 106; அசைவில் ... தாள் - தளர்வில்லாத தாள்கள். தங்கி . பரி. 17:34. - அக. 29, 191. ' அசைய. (செய. வி. எ). ஐங். 460; பரி. 21:62. - அசைவில் ...பறை - வருந்துதலில்லாத சிறது. அசையல் - தளர்ந்தொழுகாதே! (விய. வி. மு). நற். 356. குறி. 180. அசைவிலர் - தப்பிலராய். (மு. எ). மது: 650. அசையா ...இசை - கெடாதபுகழ். பதி. 82:15. அசைவிலுள்ளம் - தளராதமனம். அக. 339. அசையாது - உறுதிகுன்றது. பதி. 69:11. அசைவின்றி - இளைப்பின்றி. (வி. எ). பட்டி. அசையா நாற்றம் - விட்டு நீங்காதமணம். அக. 124. 272. அசைவின்று - தங்குதலின்றி. (வி. எ). அக. அசையியல் - அசைந்த இயல்பு. (வி. தொ). 255; கலி. 101. தளர்தலின்றி - அக. 199. அசையின் - இளைப்பாறுவீராயின். (செயின். அசைவீட - தளர்ச்சி நீங்க. அக. 341. வி. எ). பெரு. 336. அசைவு - தளர்ச்சி. (தொ. பெ). கலி. 110; அசையின - வருந்தி நின்ற ன. (ப. வி. மு). நற். அக. 110; புற. 148. 279. அசைவுடன் - தளர்ச்சியுடன். அக. 297. அசையினம் - தங்கினமாகி. (மு. எ). அக. 287. அசைவுடைநெஞ்சம். அக. 273. அசையினள் - இளைப்பாறினளாய். (மு. எ). அசைவு நீக்கி - இளைப்பாறி. நற். 76. அக. 280. அசைவுழி - இளைத்தவிடத்து. மலை. 403. அசையினன் - மெல்லென. (மு. எ). அக. 102. அசைவுழி அசைஇ - இளைத்த விடத்தே இளைப் அசையினிர் - இளைத்து. (மு. எ). மலை. 290; பாறி. பெரு. 44. இளைப்பாறி. மலை. 433, 470. அசோகம் - அசோகமரம். (பெ). கலி. 57. அசையினை - இளைத்தாய். (மு. வி. மு). கலி. 96. அஞ்சல் - அஞ்சுதல். (தொ. பெ), திரு. 291; அசையுடன் - செயலறவுடன். நற். 214. குறி. 131; கலி. 21, 53, 106, 132; குறு. அசையுநர்- தளர்ந்த னராகி.(மு. எ). அக.277. 14, 300, 395; அசையும் - அசைகின்ற. (பெ.எ). பரி. 19:25, அஞ்சாதே. (விய. வி. மு). அக. 396; நற். 21: 62; 43, 102; கலி. 115, 140. தங்கும். மலை. 67.) அஞ்சல்ஓம்பு - அஞ்சுதலை ஒழிவாய். அக. 313. அசைவண்டு . (வி. தொ ). அக. 40. அஞ்சலம் - அஞ்சு வமல்லேம். புற. 397. அசைவந்தாங்கு - அசைந்தாற்போல. முல்லை. அஞ்சலர் - அஞ்சுகின்றிலர். அக. 144. 52. அஞ்சலன். புற. 361. அசைவர - துவட்சியொடு. நற். 20. அஞ்சலை-அஞ்சுகின்றிலை.குறு.300;பதி. 63:3. அசைவரல் வாடை - அசைந்துவரும் வாடைக் அஞ்சன உருவன். புற. 124. காற்று . அக. 96. அஞ்சனம் - மை. (பெ). முல்லை . 93; ஐங். 16. அசைவரும். பரி. 8: 27. அஞ்சா - அஞ்சாத. (ஈ. கெ. எ. பெ. எ). மது. அசைவழி அசைஇ - தங்குமிடத்தேதங்கி, நற். 644; கலி.' 113; நற். 104,351; பதி. 21:27, 76. 82: 2, 90:5; பரி. 5:6. அசைவளி. (வி. தொ). முல்லை . 52; குறு. 28, அஞ்சி. (செய்யா . வி. எ). கலி. 143. 195, 273: அக. 102, 162,272, 298, 302, அஞ்சா அரவு. புற. 89. 340; ஐங். 320; நற். 74. ' அஞ்சாதி - அஞ்சாதேகொள். கலி. 84. அசை...வளி.(வி.தொ). மது. 450; குறி. 140; அஞ்சாது - அஞ்சாமல். (வி. எ). மலை. 403: கலி. 121, 126; கலி. 16, 34, 42; அக. 281; புற. 72; நற். அசைவிட - அசையிட. புற. 339; 48. 76, 148, 386. இளைப்பாற. பரி. 6: 2; அஞ்சாமறவர். புற. 373. இளைப்புத்தீரும்படி. மலை. 251; அஞ்சாய். கலி. 38, 136; புற. 139; நற். 336. தளர்ச்சி நீங்க. அக. 295. அஞ்சாய் கூந்தல் - ஐம்பாலாய கூந்தல். ஐங். அசைவிடூஉம் - இளைப்பாறும். கலி. 78. 383.