பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னன்‌.

என்னன்‌ . எத்தகையவன்‌. குறு. 52.

என்னு - என்று கூறி. கலி. 80: என்று கருதாத. ௮௧. 78, 201; புற. 287; என்று கூறமாட்டா. புற. 106,

என்ன அளவை. நற்‌. 267.

என்னுங்கு - என்னிடத்து. கலி. 23.

என்னாதார்‌ - என்னத தன்மையர்‌. குறு. 440.

என்னாது. மது. 147, 758; நற்‌. 72, 168, 205; குறு. 351, 184, 387, 216, 809; பதி, 44:48 பரி, 729; 11:20; கலி. 21, 28, 49, 60:௮௧. 20, 85, 50, 69, 72, 79, 85, 89, 319, 165, 178, 218, 207; புற. 97, 47, 389, 299, 221, 910.

என்னாதோர்‌. ௮௧. 982,

என்னாமை. கலி, 62; ௮௧. 283.

என்னாமுன்‌. பரி. 20:63.

என்னாய்‌. மது, 204; தற்‌. 105, 209, 292; குறு. 827; கலி. 58, 49; ௮௧. 112, 212, 218.

என்னார்‌. குதி. 18; தற்‌. 269, 290, 852; குறு. 174, 196, 268, 995; ஐங்‌, 502; பதி. 89:5, 46:14 கலி. 16, 120; ௮௧. 27, 95, 205, 247, 609; புற. 51.

என்னாள்‌. நற்‌. 229; கலி. 124; ௮௧. 145; புற. 551

என்னன்‌. நற்‌. 169; கலி. 101; ௮௧, 562; புற. 308, 292, 298.

என்னானும்‌ - எப்படியாயினும்‌. கலி. 140.

என்னிவள்‌. ஐங்‌. 277.

என்னின்‌ - என்னிடத்தினின்று, கலி. 140.

என்னின்‌ நி - என்பதொரு தன்மையின்‌ நி. கலி. 345.

என்னினும்‌. நற்‌. 142, 179; ஐங்‌. 275, 276, 598; ௮௧. 189, 289; புற. 42.

என்னீர்‌. கலி, 6.

என்னுதியர்மின்‌ - என்பையாமின்‌. ௮௧. 151.

என்னுதர்‌ - என்று வினவுவார்‌. ௮௧. 8.

என்னும்‌. நற்‌. 14, 72, 127, 182, 185, 142, 346, 169, 176, 220, 221, 257, 262, 984, 287, 288, 872, 575; குறு. 111, 146, 355, 129, 161, 181, 269,295, 502, 827, 597, ஐங்‌. 14, 81, 572, 474) பரி. 9:06, 9:51, 57, 9:81, 15:50; கலி, 4, 21, 82, 47, 89, 60, 67, 77, 78, 80, 87, 94, 104, 146; ௮௧. 18, 48, 86, 10, 198, 199, 210, 282, 919, 598; புற. 8,.26, 89, 216, 227, 240, 266, 277, 289, 510, 546.








215

என்ஜெடு.

என்னும்‌ சொல்‌. கலி. 24.

என்னும்‌ தண்டும்‌ - சிறிதேனும்‌ நீங்குவான்‌.. ௮௧, 592.

என்னும்‌ நீர்‌ - என்று சொல்லப்படும்‌ நீர்மை, கலி. 20.

என்னும்‌ தோக்கும்‌. ௮௧. 380.

என்னுழியது - எவ்விடத்தது. ௮௧. 547.

என்னுழை : என்னிடத்து. கலி. 77..

என்னுழையது. நற்‌. 289.

என்னுள்‌ - என்னுள்ளே. கலி. 146; ௮௧. 42.

என்னுள்‌ வருதியோ - என்னுடன்‌ வருகின்ற. னையோ. நற்‌. 42.

என்னே. புற.599.

என்னே குறித்த நோக்கு - என்னையே குறித்த பார்வை. ௮௧. 110.

என்னேன்‌. புற. 124.

என்னை. (உருபேற்ற தற்சுட்டு.) ஐங்‌. 81, 112, பரி. 8:87; திர. 2:87; கலி. 59, 44, 47, 51, 61, 72, 114, 189-142, 144-147; புற. 50, 69, 146, 208: என்ன. பரி, 6:94, 7:68, 8:68; யாதோ. ௮௧. 856.

என்னை அணி - என்னையுடைய ஒப்பனை. கலி. 91.

என்னை அருளியல்‌ - என்னை அருளுதல்‌. கலி. 64.

என்னை அலைத்ததற்கு - என்னை வருத்தியதற்கு. கலி. 105.

என்னை ஆகுமோ. ௮௧. 297.

என்னை இன்னற்படுத்தளை - என்னைத்‌ துன்பத்‌ தின்கண்‌ செலுத்தினை. ௮௧. 212.

என்னை ஊக்கி - என்னை ஊசலாட்டுவாயாக. கலி. 57.

என்னைக்‌ கதியாதி - என்னைச்‌ சினவாதே.. ட.

என்னை நோக்குபு-என்னைப்‌ பார்த்து. கலி. 57.

என்னை நோக்கும்‌ - என்னைப்‌ பார்க்கும்‌, கலி. 61.

என்னைப்‌ பாடி நிற்ப, கலி. 65.

என்னைப்‌ புலப்பது - என்னை இகழ்வது. 97.

என்னை மொழிவது - என்னைச்‌ சொல்வது. 98.

என்னையுமறைத்தாள்‌. கலி. 124.

என்னை விலக்குவோன்‌. கலி. 112.

என்னொடு. நற்‌. 480, 248, 837; ஐங்‌. ௮௧. 556; புற. 74. 542. க்‌


கலி.

கலி.

கலி.


67;