பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம்புரி அருமறை. 64

அறம்புரி அருமறை. ஜங்‌. 987.

அறம்புரி கொள்கை, புத. 98.

அறம்புரி செங்கோல்‌ - அறத்தை விரும்பின செங்கோல்‌. பெரு. 86; ஐங்‌. 290.

அறம்‌ புரித்து - அறத்தை விரும்பி, புற. 597.

அறம்புரி தெஞ்சத்தவன்‌. கலி. 42..

அறம்‌ பொருள்‌ இன்பம்‌. கலி. 441.

அறமலர்ந்த...வேங்கை - முழுவதும்‌ மலர்ந்த. வேங்கை. குறு. 26.

அறல்‌ - அறுதி. நெடு. 18; மலை, 804; கலி. 52, 95, 56, 9௪, 71, 127; பதி. 21:26; கருமணல்‌. (பெ). பொரு, 25; சிறு. 6; பெகு. 80; மது. 840, 519, 628; கலி. 27, 88, 50, 54, 98: குறு. 146; ௮௧. 19; 25, 82, 117, 326, 142, 162, 191, 219, 227, 265, 299; ஐங்‌. 843, 849; புற. 22; நற்‌. 110, 141;பதி.. கி நீர்‌. கலி. 20; குறு. 69; ௮௧. 84,184, 184, 804, 841, 292; ஐங்‌. 241, நற்‌. 144) 147, 208. 218. 242;

அறல்‌ அவிர்‌ மணல்‌ - அறல்‌ விளங்கும்மணல்‌.. ௮௧. 97..

அறல்‌ குழல்‌ - தாள அறுதியையுடைய குழல்‌ ஓசை. சிறு, 162.

அறல்போல்கூந்தல்‌, குறு. 886.

அறல்வார்‌...கயம்‌. ௮௧. 126.

க்தி - அறத்தொடு பொருந்தியது. குறு,

அறவர்‌ - அறநெஞ்சினர்‌. ௮௧. 88, 504) அறவோர்‌. புற, 699; தற்‌. 80: பார்ப்பனர்‌, பரி. 8:08,

அறவன்‌. குறு. 284; ஐங்‌. 152, 212, 252, புற. 999;

அறவிலை வணிகன்‌. புற. 184.

அறவினை. கலி. 99, 149.

அறவு - அறுதல்‌. (தொ. பெ. புற. 271: 'இல்லையாதல்‌. ௮௧. 162; பதி. 89:42 கெடுதல்‌. மது. 216, தொலைதல்‌. புற. 1.

அறவும்‌ - மிகவும்‌. புற. 819.

அறவை - அறமுடையை. புற. 44.

அறவை தெஞ்சம்‌ - அறம்புரியும்‌ நெஞ்சம்‌. புற. 890.

அறவோர்‌. புற. 221.

அறவேசன்‌- அறவாளன்‌. புத. 586; தற்‌. 156..

அறன்‌ - அறக்கடவுள்‌. கலி, 16; பதி. 9! அறநூல்‌. கலி. 62;









அரு ௮...யாணர்‌

அறம்‌. பொரு. 980; மது, 497; கலி, 8, 14. 20, 74, 99, 120, 189; 144) அக. 144; ஐங்‌. 942; புற. 12, 28, 71; பரி. 1:88,8:80, 3824) ம இல்லறம்‌. மது. 500; கலி: 27; வேதம்‌. திரு. 180; ” வேள்விமுதல்வன்‌. பரி, 8:.

அறன்கடை - பாவநெதி. ௮௧. 15.

அறனில்‌ அன்னை - அறநினைவில்லாத தாய்‌. குறு. 862; தற்‌. 68, 145.

அறனில்‌ காட்சி -.அறமில்லாப்‌ பார்வை. புற. 210.

அதனில்‌ கூற்றம்‌. புற. 240, 250, 237.

அறனில்‌ கூற்று. புற. 293.

அறனில்‌ கோள்‌ - கண்ணோட்டம்‌ இல்லாத கொலைத்தொழில்‌. குறு. 267.

அறனில்‌ பால்‌ - தீவினை. ஐங்‌. 876.

அதனில்‌ யஸீஜஜங்‌. 985; குறு. 244) ௮௧. 60, 902; குது. 244; நற்‌. 876.

அறனில்லாத்‌...தந்தை. கலி. 86.

அறனில்‌ வேத்தன்‌. ௮௧. 109.

அறனில. ஐங்‌. 922.

அறனிலர்‌ - அறதெநிமீல்லார்‌, தற்‌. 297.

அறனிலன்‌. புற. 820.

அறனிலாளர்‌, ௮௧. 294.

அறனிலாளன்‌ - அறமில்லானகிய தலைவன்‌. ௮௧. 207, 219, 296; ஐங்‌. 148, 229; நற்‌. 575.





  • அறனிலி - அறன்‌ இல்லாதவன்‌. கலி, 42.

அறனிலோய்‌. நற்‌. 277..

அறளிலோர்‌. புற. 24.

அறனின்று, ௮௧. 892; நற்‌. 68.

அறனும்‌. ௮௧. 286; ஐங்‌. 894,

அறனுமன்து. நற்‌. 08,

அறனலுமாரது - அது அறனும்‌ புகழுமாம்‌. கலி. 340) ஜங்‌. 44.

அரு - மாருத. (ஈ. கெ. ௪, பெ, ௭), பட்டி. 8.

௮1௬௮ - தண்டியாமல்‌, கலி. 147; மாருத. புற. 200.

௮ருஅ...நகை - நீங்காத மகிழ்ச்சி. புற. 278.

அருஅ...மழை - இடைவிடாமல்‌ பெய்கின்ற மழை. மது, 807.

அறாஅ மைந்து.பரி. 12:57.

௮௫௮ யாணர்‌.- இடையருத புது வருவாய்‌. (இசை.௮). பொரு. 4) மது. 910; ௮௧. 44 பதி. 27:18, 29:29, 60:8, 7

அறு அ...யாணர்‌, புற. 65, 116.