பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சங்க இலக்கியத்தில் உவமைகள் நெய்தல்' கருவிளை’ செங்கழு 疏A முதலிய நீர்ப் பூக் களுக்குக் கண்களை உவமித்தனர். அம்மலர்களைச் சில இடத்தில் கயமலர் சுனைமலர்' நீர்மலர்' என்ற தொடர் களாலும் குறித்தனர். இந்நீரில் விளையும் நறுமலர்கள் பொலிவு பெற்று மகிழ்ச்சியால் அழகு பெற்ற கண்களுக்கு உவமை யாயின. பிரிவிடை அவர்கள் கண்கள் பொலிவும் நிறமும் அழகும் மாறி வாட்டமுற்றன. அந்த நிலையில் எந்த நீர்ப் பூவும் உவமிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

கொடிப் பூவும் கிளைப்பூவும் ஆகிய நிலப்பூக்களே உவமையாயின. கொன்றை பித்திகம் நறவம்." பிர்" இப் பூக்களே உவமையாயின. பித்திகம் எப்பொழுதும் 'மாரிப்பித் திகம் என மழையோடு தொடர்புபடுத்தியே கூறப்பட்டது.'

1. நற். 8/8, 23/4 9, 2 7/1; 113/7: 195/59, 283/2; குறு 9/4-6; 21/1-4;

ஐங் 151/3:181/1 188/3-4:பதி 51/17 பரி 7/60-61;9/74; கூலி 39/44; 142/23; அகம் 20/5; 83/12-14; 130/11-3; 150/8; 170/4-5; 230/1-1; 290/12-14: புறம் 144/4 -

2. நற். 161/2; 273/8; 357/8; 479/6-9; கலி. 14/2; 15/20; 33/28; 48:15,

57/8-9; 64/20-22; 96/5; 143/48-51, அகம். 38/10.11; 143/12-16;

149/17-19; புறம். 111/3.

3. நற் 262/1-2; ஐங். 464/1; அகம். 294/4-5.

4. அகம் 48/8; 269/22-25. 5. கலி 37/1-3; அகம். 395/1-3.

6. நற். 45/9.11:301/2.3:கலி 9/11; 55/6-14:அகம் 371/11-14: பத், 1/75

7. குறு 329/6-7; பத். 8/247-48. 8. ஐங், 458/1-4; 500/1.

9. குறு. 222/5-6; அகம் 42/1-3; 295, 17-18.

10. பரி. 7/63.64; 8/75.

11. கலி 543/48-51.

12. குறு 222/5-6; அகம். 42/1-3; 295/17-18.

13. நற் 5/9; 6:3; 8/1, 13/4; 29/9; 44/2; 75/8; 85/1; 90/8, 252,9;

301/2-3; 391/9.10; குறு. 22/5.6; 72/5; 86/1:259/4; 286/4:329/6.7; ஐங். 243/4; 282/2; பதி. 21/35; 52; 18; 54/5; பரி. 18/16; கலி, 77.4; 103/7; 108/46; அகம். 33/9; 42/3; 51/9; 62/4-5; 83/12.14; 114/141 120/6; 135/5; 149/17-19; 162/11; 190/5; 229/12; 24.4/9; 266/6; 278/11; 296/3; 299/14; 30.61412; 312/6; 326/337-3; 343/16-17; 351/11; 357/14-16; 361/3; 373/13; 381/3; 378/13; 381/19-21; 387/2; 395/3, 398. புறம். 116/3; 147,5; 164/6; 349/5; பத் 2:25, 4/386-738; 8/141; 8/248; 10/58.