பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி- பார்வைகள் 231

ாகரிகக் கொடுத்த விளக்கத்தை வைத்து இப் பாடலை நோக்கும்போழ்து இயக்கத்தினால் (movement) காச உண்டாகிறது என்பது புலனாகும். “ஒய்வு நிலை பாலா. தொடர்ந்த இயக்கத்திலோ இருக்கும் ஒரு பொருளை அதன் நிலையில் மாற்றம் ஏற்படச் செய்யும் ஆற்றலை விசையெனலாம்’ என்பதே நியூட்டனின் பகல் விதி. ஒரு மணித் துளிக்கு எவ்வளவு கல் என்ற கணக்கீடுதான் வேகம் எனப்படும். எனவே நீரின் இயல் பா வேகத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் ாக என்று உய்த்துணரச் சான்றோர்கள் வாய்பளித் துள்ளனர். நியூட்டனின் இரண்டாவது விதி, பொருளின் பசக்கு ஏற்ப இடமாற்றம் என்பது வினையும் மறு பனயும் அளவில் ஒத்தவை ஆயினும் எதிர் நிலை ப|ா டயன என்பது அவருடைய மூன்றாவது விதி.

மியூட்டனின் அறிவியல் நோக்கு மூன்று விதிகளும் நம் முன்னையோரின் விதிக் கொள்கையோடு அரண்பட்டுச் செல்வதை நோக்கலாம்.

■ 睡 ■ ■■■■■ 轟 நீர்வழிப் படுஉம் புணைபோல்

ஆருயிர் முறைவழிப் படுஉம் ான்ற கணியன் பூங்குன்றனார் வெளிப்பாட்டில் நியூட்டனின் இரண்டாவது விதியும், “ மு ற் ப க ல் .ெ ச ய் யி ன் பி. ற் ப க ல் வி ைள யு ம்’ ‘பி ற ர்க் கி ன் ன ர’ முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும், “வினைவிளை காலம்”, “தலைவிதி தடுக்கற்பாற்றோ” ஆகிய இலக்கிய அடிகள் யாவும் நியூட்டனின் தத்துவத்தை விளக்குவனவாகவே உள்ளன. நியூட்டன் அவர்களையே அவருடைய நண்பர்கள் வினவியபொழுது “முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட விதிக்கொள்கையே இயற்கை எனக்கு அறிவுறுத்திய இவ் வறிவியற் கொள்கை” என்று கூறினார்.