பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 சடகோபன் செந்தமிழ் என்ற திருப்பாசுரத்தால் திருவேங்கடத்தை மங்களா சாசனம் செய்கின்றார். அங்குத்தை வாசம் காதனம் இங்குத்தை வாசம் சாத்தியம் - - - gவசன, 176 (சாதனம் - பயனை அடையத் துணையாக இருப்பது: சாத்தியம் - அதனால் அடையும் பயன்.) என்ற வாக்கியம் இப்பாசுரத்தின் முன் இரண்டு அடிகளை மூலமாகக் கொண்டு எழுந்தது. எம்பெருமானுக்குப் பரமபதத்திலும் திருப்பாற் கடலிலும், கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின இடங்களிலும் இருப்பதைவிட மெய்யடியாருடைய இதய கமலத்தில் வாழ்வதே மிக விருப்பமாகும். சம்யம்பார்த்து அன் பருடைய நெஞ்சில் சேர்வதற்காகவே மற்ற இடங்களில் எம் பெருமான் தங்குகின்றான். ஆகவே, பரமபதம் முதலியவற் றின் வாசம் உபாயமாயும் அடியார்களுடைய இதயகமலத் தின் வாசப்புருஷார்த்தமாயும்இருக்கும். இஃது அவனுக்குக்கைகூடி விட்டால் பரமபதம் முதலான இடத்தில் வாசம் செய்வது மட்டமாய்விடும். ஒவ்வொருவரும் இரவில் பள்ளி கொள்ளும் போது இப்பாசுரத்தில் பலகால் அநுசந்திக்க வேண்டும் என்பது பெரியோர்களின் உபதேசம். - திருவாய்மொழிப் பாசுரங்களை நோக்குவோம்; திருவேங்கடமுடையானுக்கு அடிமைசெய்ய வேண்டும் (3.3) என்ற கருத்துடையதில் முதல் பாரம் இது. துணை கொண்டு சேவித்தேன். அதன் பின்னர் குடும்பத்துடன் ஒருமுறை சேவித்தேன். உற்சவர் கண்ணனைக் கவரும் பேரழகு வாய்ந்தவர். இந்த நண்பர் இப்போது (1989) இல்லை. 1986இல் திருகாடு,அலங்கரித்து விட்டார்.