பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



186 தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 7, 1931-32. சம்புவராய மன்னர், தமிழ்ப்பொழில் துணர் 2, மலர் 3, 4, - 'செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்', தமிழ்ப்பொழில் துணர் 12, மலர் 4, 1936-37, & துணர் 12 மலர் 5. 'சோழர்களும் தமிழ்மொழியும்', தமிழ்ப்பொழில் துணர் 14, மலர் 7, 1938-39. 'சோழர் குடி', செந்தமிழ்த் தொகுதி - 13 பகுதி 5, 19.5. 'சோழன் கரிகாலன்' செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 2, 1914. 'சோழன் செங்கணான்', செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914. 'தமிழிசை வளர்ந்த வரலாறு', தமிழிசைச் சங்க மலர், 1948-49. 'தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம்', பாரதி ஆறாவது தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர், 1958. 'திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள்', தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 4, 1925-26. 'திருவள்ளுவரும் ஞானவெட்டியும்', செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 4, 1916. 'திருவிளையாடற்புராணம் 64-வது படல ஆராய்ச்சி', செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 7, 1914. 'துடிக்குறி', செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914. 'தொண்டைமான் சர்சனம்',. செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 11, 1914. 'பழைய காலத்திய இருபெருங் கிணறுகள்', தமிழ்ப்பொழில் துணர் 8 மலர் 10, 1932-33. 'புறநாட்டுப் பொருள்கள்', தமிழ்ப்பொழில் துணர் 4 மலர் 10,11,12, 1928-29. 'பெருமிழலைக் குறும்ப நாயனாராது திருப்பதி', செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 8 பரல் 4, 1930.