உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



25 பாடலானும் (குறுந். 89) 'கொல்லிக் குடவரைப்-பூதம் புணர்ந்த புதிதியல் பாவை' என்னும் நற்றிணைப்பாடலானும் (நற். 192) இப்பாவை கடவுளால் ஆக்கப்பட்டதென்பது தெளிவாம்.