உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



குறுநடைப்புறவினெடுந்துயர்தீர வெறிதருபருந்திணிடும்பைநீங்க வரிந்துடம்பிட்டோன றந்தரு கோலும்: (நீர்ப்ப டைக்காதை 166-168) 3. உக்கிரகுமாரபாண்டியன், தேவேந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டது. திங்கட்செல்வன்றிருக்குலம்விளங்கச் செங்கணாயிரத்தோன்றி றல்விளங்காரம் பொங்கொளிமார்பிற்பூண்டோன்வாழி: (நாடுகாண்காதை 23 - 25) கோவாமலையாரங் கோத்தகடலாரந் தேவர்கோன்பூணாரந் தென்னர் கோன்மார்பினவே: (ஆய்ச்சியர்குரவை, உள்வரிவாழ்த்து 1) வானவர்கோனாரம்வயங்கிய தோட்பஞ்சவன்தன் மீனக்கொடிபாடும்பாடலேபாடல் : (வாழ்த்து-வள்ளைப்பாட்டு 2) 4. உக்கிரகுமாரபாண்டியன், தன்கைவளையால் இந்திரன் முடியை யுடைத்ததும், மேகத்தைச் சிறைப்படுத்தியதும். முடிவளையுடைத் தோன்முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழையெய்தாதேகப் பிழையாவினையுட் பெருவளஞ்சுரப்ப மழைபிணித்தாண்டமன்னவன் வாழ்கென: (காடுகாண்காதை 26-29) வச்சிரத்தடக்கையமார்கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை: (கட்டுரைகாதை 50-51) - ... . . . . கொற்றத் திடிப்படைவானவன் முடித்தலையுடைத்த தொடித்தோட்டென்னவன்கடிப்பிடுமுரசே: (ஆய்ச்சியர்குரவை - படர்க்கைப்பரவல் 3) 5. குலசேகரபாண்டியன், தன்கைகுறைத்தது. உதவாவாழ்க்கைக்கீரந்தைமனைவி புதவக்கதவம்புடைத்தனனோர்நா