பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் ஒரு வேலைக்காரியை நிறுத்தக்கூட எனக்கு உரிமை இல்லையா?" பானு குறுக்கிட்டாள். * முத்தம்மாவை வேலைக்காரியாய் நினைக்கப்படா தண்ணா... நம்மை எடுத்து வளர்த்தவள்.'" அதுக்காக...' அவளை அந்தத் தாயை நிறுத்த, ஒனக்கோ எனக்கோ உரிமை கிடையாது." நீ வரம்புமீறி பேசுறே பானு! வரவர ஒனக்கு அண்ணன் என்கிற மரியாதை இல்ல!’’ என்னண்ணா நீ... ஒனக்கு மரியாதை கொடுக்காமல், நான் யாருக்குக் கொடுப்பேன். முந்தாநாள் கூட என்னை இவரு முன்னாலேயே அடிக்க வந்தே... ஏதாவது கேட்டனோ?’’ - ஒன்னை அடிக்க உரிமை இல்லையா?" நிச்சயம் உண்டு. ஆனால் முத்தம்மாவை நிறுத்துற துக்கு இல்ல."

  • அதாவது... இந்த வீடு ஒன் பேருக்கு இருக்கறதுனால, எனக்கு உரிமை இல்லங்கற,’’

"ஒன்கிட்டே மனு ஷி பேசுவாளா... அண்ணி, அண்ணி... கொஞ்சம் இந்தப் பக்கம் வாlங்களா...' "பாருங்கண்ணி இந்த முரட்டுத் து ைர ைய ... முத்தம்மாவை வேலையில் இருந்து நிறுத்துறேன்றாரு நான் வேண்டான்னால், என்ன வெல்லாமோ பேசுறா ரு.' மைதிலி தலையில் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள். ஆரம்பிச்சுட்டிங்களா... அண்ணன் தங்கை போரை 1 இதோ பாருங்க, ஒங்களைத் தான். முத்தம்மா நமக்கு தாய் மாதிரி, அவளை ஏன் நிறுத்துறிங்க...'