பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 49 ஒன்ணை புரிஞ்சிக்கவே முடியலடி.’’ "பொறுத்துப் பாருங்க அத்தான். ஒரு காயை நகர்த்தும் போது, ஒங்க தங்கச்சி இன்னொரு காயை நகர்த்தறாள். பார்த்துடலாம். விளையாட்ல ஜெயிக்கப்போறது என் புருஷனா, அவள் புருஷனா, பார்த்துடலாம்...' நீ என்ன சொல்ற..." ...நான் எதையும் சொல்றவள் இல்ல. செய்யுறவள். என் புருஷனுக்கு இணையாய், அந்தப் பரதேசிப்பயல் செல்வத்தை ஆக்குறதுக்கு முயற்சி செய்யுற பாேைவாட திட்டம் பலிக்குதா? இல்ல என் புருஷனை எல்லாச் சொத் துக்கும் ஏகபோகியாய் மாற்ற நினைக்கிற என்னோட திட்டம் பலிக்குதான்னு பார்த்துடலாம்!” கொஞ்சம் விவரமாகத் தான் சொல்லேன்பா...' . ஒரு திட்டத்தின் வெற்றிக்கு அதை ரகசியமாய் வச்சுக் இறதுதான் முக்கியம். பொறுத்துப் பாருங்க. எல்லாம் நல்லாவே முடியும். - பானு போடுற ஆட்டத்தைப் பார்த்தியா?" 6. எல்லாம் ஒங்கப்பன் கிழவன் பார்த்த வேலை. நல்ல வேளையாய் செத்துட்டான். அதனால என் புருஷன் அனாதையாகல. அவனை அப்படி ஆக்கப்போறவங்களை நான் விடவேமாட்டேன்!’

ஒனக்கு என்மேல இருக்கிற பாசம் புரியுது.டி...அவன் இவன்னு ஏண்டி பேசறே!'
ளாரி...அதுக்கு அபராதமாய் ஒரு முத்தம் கொடுக் கட்டுமா?"
சொல்லாதே'

கணவனை முத்தமிட்ட மைதிலி, திடீரென்று எழுந்தாள். விளக்கைப் போட்டாள். வெளிச்சத்தில் நெளிந்த மூட்டைம் பூச்சிகள், ஒவ்வொன்றையும் சுவைத்து நசுக்கிக் கொன்றாள். g。ー4