பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சத்தியாக்ரகம் கவனிப்பதும் இல்லை ; கவனிக்கவும் முடியாது. ஆன்ம சக்தி ஒழுங்காய் நடைபெற்று வரும் பொழுது எற்படும் இடையூறுகளின் குறிப்பே சரிக்கிரமாகும். இரண்டு சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவன் பச்சாத்ாபப் பட்டு கன்னிடம் அயர்ந்திருக்க அன்பை எழுப்புகின்ருன்; அதல்ை இருவரும் மறுபடியும் சமாதான மாக வாழத் தொடங்குகின்றனர். இகை ஒருவரும் கவ னிப்பதில்லை. ஆனல் இரு சகோதரர்களும் வக்கீல்க ளுடைய தூண்டுதலினல்அல்லதுவேறு ஏதேனும் ஒரு கார னத்தை முன்னிட்டு ஆயுதயெடுத்துச சண்டையிட்டுக் கொள்கின்றனர். அல்ல்து கியாய ஸ்தலத்தில் வழக்காடு கின்றனர். வழக்காடுதலும் மிருக பல உபயோகத்தில் ஒரு அம்சமே. அவ்விதம் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விஷயம் பத்திரிகைகளில் காணப்படுகின்றது; அயலார் அதைப் பற்றிப் பேசுகின்றனர் சரித்திரத்திலும் அது இடம் பெறக் கூடும். குடும்பத்திற்கொத்தது ஜன சமூகங் களுக்கும் ஒத்ததேயாகும். குடும்பத்திற்கு ஒரு விதி, ஜன சமூகத்திற்கு ஒரு விதி, இருக்குமென்று கம்ப இடமில்லை. இயற்கையொழுக்கத்திற்கேற்படும் இடையூறுகளே சரிக் திரத்தில் காணப்படுகின்றன. ஆன்ம சக்தி இயற்கையின் T அம்சமாதலால் சரித்திரத்தில் காணப்படுவதில்லை. சாத்வீக எதிர்ப்பு என்பது தானே துன்பக்கை ஏற்றுக் கொள்வதன் மூலமாய் தன் உரிமைகளைப் பாது காத்துக் கொள்ளும் முறையொன்முகும். அது ஆயுகக் கால் எதிர்ப்பதற்கு மாறுபட்டது. என் மனச்சாட்சிக்கு விரோதமான கார்யம் ஒன்றை நான் செய்ய மறுக்கும் பொழுது நான் ஆன்ம சக்தியை உபயோகிக்கின்றேன். உதாரணமாக, தற்சமயம் நடைபெறும் அரசாங்கம் என். சம்மங்கமாக ஒரு விதி எற்படுத்தி. யிருக்கின்றது. அந்த விதியை ரக் து செய்யும்படி அரசாங்கத்தை பலாக்கா ாக் கால் கட்டாயப்ப்டுத்தினுல் சான் புஜபலக்கை உபயோ