பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ባ அஹிம்சா தர்மம் பது தவறு, அஞ்சி ஒடுவதே சரி என்று எண்ணுகிருர் இந்த ஆண்மையற்ற எண்ணம் கவறு. மன்ரிதன் சுத மாப் வாழ்வது, சகோதரனேக் கொல்வதாலன்று, தால்ை கொல்லப்படத் தயாராயிருப்பதாலேயே. காரணத்துக்காயினும் எதிரிக்குச் செய்யும் தீங்கும் .ெ யும் மனித ஜாதிக்குச் செய்யும் துரோகமேயாகும். அ. அஹிம்சா தர்மத்தைப்ப்ற்றிய இந்த உண்மையை கேற்ற ஆற்றல் இல்லாதவர்க்குக் கற்றுக்கொடுக்க மு. யாது. அவர்களுக்கு எதிரியைப் பலாத்காரம் மூ எதிர்த்துத் தம்மைப் பாதுகாக்கக்கொள்ளும் முறை ை கற்றுக்கொடுச்ச *To -ண்டும். 12 அஹிம்சையை பலவீனர்களுக்குக் கற்றுக்கெ பது எப்படி என்று கேட்கலாம். நாம் அஹிம்சை அனுஷ்டிப்பதன் மூலமாகவே பிறர்க்குக் கற்றுக்கொt . முடியும். அஹிம்சையின் பலத்தையும் வெற்றி ை சந்தேகமற நேரில் கண்டுகொள்ளும் பொழுது, வினர்கள் அஹிம்சையைக் கைக்கொள்ள தைரியம் பு வருங்கள் ; பலவான்கள் ஆயுத பலம் பயனில்லை என் உண்ர்ந்து அஹிம்சையே தலைசிறந்த ஆற்றல் என்பதுை. பணிவுடன் ஒப்புக்கொள்வார்கள். ஆகவே கன்'. பலியிடத் தயாராக இல்லாதவன் கெளரவமாக நடக் து கொள்வதற்கான ஒரு வழி பலாக்காரம் மூலம் தற்காப்பு செய்துகொள்வகே யாகும். 13 எக்கக் காலத்திலிருந்து சரித்திரம் எழுதப்பட்டி . கிறதோ அது முதல் இதுவரை மனிதனைவன் அஹிம், ! லட்சியத்தை நோக்கி இடைவிடாமல் முன்னேறி வருவ தைக் காணலாம். ஆதியிலிருந்த கமது மூதாகையர்கள் நரமாம்சம் உண்பவர்களாக இருந்தார்கள்.அதன்பின்.அவர்