பக்கம்:சபாபதி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தந்தை-தாயார் ப. விஜயரங்க முதலியார் ப. மாணிக்கவேலு அம்மாள் ஞாபகார்த்தமாக இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது wo ళొ -- مسیحیی نیست: خمســطع முகவுரை இது சபாபதி நாடகவரிசையில் முதல் பாகம். இந்த வரிசையில் இன்னும் ஏழு பாகங்கள் அச்சிட்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் பிரத்யேகமாய் நடிக்கப்படலாம். இந்த நாடகத்தையாவது நான் வெளியிட்ட மற்ற நாடகங்கள் எதையாவது நடிப்பதென்றல் என்க்குச் சேரவேண்டிய ராயல்டி கட்டணத்தைச் செலுத்திய பிறகே நடிக்கவேண்டும்; நான் ஒருவருக்கும் இலவசமாக நடிக்க உத்திரவு கொடுப்பதில்லை. மேற்சொன்னபடி எனக்கு ராயல்டி கொடாமலும் என் உத்திரவு இல்லாமலும் என் நாடகம் எதையாவது யாராவது நடித்தால் தற்கால காபிரைட் சட்டப்பிரகாரம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் தண்டனைக்குள்ளாவார்கள். - - - இப்படிக்கு, ப. சம்பந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/3&oldid=821683" இலிருந்து மீள்விக்கப்பட்டது