பக்கம்:சபாபதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சபாபதி (அங்கம்-1 நானு ஒண்னும் செய்யலெ அப்பா! அல்லாம் தொடச்சி வைக்க்ச் சொன்னேயே இண்ணு, அந்த தோசக்கல்லு மாதிரி யிருக்குதே, அது ரொம்ப "அழுக்கா யிருக்குது இண்ணு, கண்ணு செங்கல் போட்டு பளபள இண்ணு தேச்சி வைச்சேன். ச-மு. பாத்தைங்களா கெனச்சேன் நானு இந்த இடி ●, யட்டெ (idiot) கட்டிக்கொண்டு அழவேண்டியதா யிருக்குது இன்னொரு பிளேட் (plate) போட்டுபார்க் கிறேன், (கொஞ்ச கேரம் பாடின பிறகு கம்ப, கமப, கமப என்று பாடிக் கொண்டிருக்கிறது.) வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் அகேய்ன் ! (what nonsense is this again) @äjG£ 6)Jfrt-T @) julq- &uT பதி, நிஜத்தைச் சொல்லு, இத்தெ என்ன செய்தே ? நான் ஒண்னும் செய்யலெ அப்பா ! நானு தொடைக்க வே யில்லெ அப்பா இதெ இது பொய் பேசுதப்பா ! ச.மு. நான்சென்ஸ் (nonsense) நிஜத்தைச் சொல் இல் லாப்போன உடனே டிஸ்மிஸ் (dissmiss) பண்ணி விடுவேன். இல்லெ அப்பா கெஜத்தே சொல்லிடரேன், கேத்து நீ சொன்னேயா ஊசியினலெ கோடுபண்ணி யிருக்கிரத் தொட்டுதான் பாடுது இண்ணு, அத்தெ பாக்கனும் இண்ணு, ஒரு குண்டுசி எடுத்து கோடு கிழிச்சிகினெ வந்தெ ஒரண்டெ பொத்தலா போச்சிப்பா கொஞ்சம், அவ்வளதாம்பா . ச-மு. பொத்தலா பண்ணிவுட்டெ ! ச. இல்லெ அப்பா ! அத்தெ ஒடனே கொஞ்சம், சாதம் போட்டு ஒட்டிவிடரெம்பா, நீ கோவிச்சிக்காதேப்பா'

  • -Up, L-Tib., L-fill gift (damn dirty fool) 2-631667 14-cio

மிஸ் (dismiss) பண்ணிவிட்டேன் ! போ:வெளியே. (சபாபதி போகிறன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/30&oldid=821685" இலிருந்து மீள்விக்கப்பட்டது