பக்கம்:சமணமும் தமிழும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருகா மதத்தை ...............சேர்க்க முயன்றது 205 வம்புனாய மலர்த்தகரான் பாவில் மத்தக் குன்றில் சிம்புளாய் வடிவம் கொண்ட சேவகன் எவல் செய்த அம்புனாய்த் ஏணம் விள்ள அன்றவ தரித்தவா போல் செம்புளாய்க் கொடிய நார சிங்கமாய் இருந்த தன்றே" யானை மகயில் அஜ்ஜகத்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானை மடையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன் காரி யாணமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் காசிக்க அம்பு எய்து சமணருடைய பாண்னய (மகயை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி காய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்த்து சமணருடைய பானைமயைக் கைப்பற்றிஞர் என்னும் உண்மை புலன கும். இதுபோன்று வேறு செய்திகளும் உன. விரிவஞ்சி சிறுத்துகிறோம்.