பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

'கருவுற்ற நாள்முதல் புரிகின்ற பாவமும்

கருதரிய முற்ப வத்தில் பெருமலை யெனத் திரளும் பெரும்பாவப் பிணிகளும்

பேசரிய பழிபா வமும் எருவுற்ற நாயேனை அதலங்கழித் தின்னலில்

உருட்டிநிலை குலையச் செய்து உணர்வற்று உள்ளத்தின் வலியற்று மனிதநிலை

வீரமு மிலாத நிலையில் மருளுற்ற விலங்கென்ன வாட்டியெனை யாட்டுதே

மகமாயி கருமாரியே! மாசூலி பயங்களி மனோன்மணி வேற்கண்ணி

வாலையே தேவ மாரி திருநீ றளித்தென்னை ஆட்டுகொண்ட அருளரசி!

சித்தாந்த வேத மாரி சிற்சபை செல்வியே வேற்காட்டு அன்னையே

தேவிக்கரு மாரியுமையே'

-ழரீதேவி கருமாரி அம்மன் சதகம் : 95 பூரீதேவி கருமாரி அம்மனின் அருளை நயந்து நிற்போம்.

"எங்கெங்கும் புகழுற்று இன்புற்று இகபர நலமும் பெற்று......

"திருநீற்று முறைமையால் சீரின்பம் பெற்று வாழ்வோம்'

என்று கூறுகின்றார் தண்டமிழ்க் கலை கைவந்த சதுரr அருள்மிகு கருமாளிதாசர் அவர்கள்.

இத்தகு பெருமைமிகு தேவி கருமாரி இன்று திருவிளஞ்சியம்பாக்கத்தில் இரண்டாம் படைவீடு கொண்டு வீறுபெற விளங்குகின்றாள். இத்தலத்தில்

சமயந்தொறும் நின்ற தையலாள்

|