பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 9

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு

வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித் தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்

கார்மயில் வாகனனைச் சாந்தனைப் போது மறவா

தவர்க்கொரு தாழ்வில்லையே.

தமிழ் நூல்களிலே மட்டுமன்றி வடமொழி நூல் களிலும் முருகப்பெருமானைப் பரவி நின்றால் பல பேறு களையும் பெறலாம் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

எவராயிருப்பினும் கார்த்திகேயனிடத்தில் பக்தி

செய்பவர் புதல்வன் முதலிய பல பேறுகளைப் பெறுவர்,”

என்று வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்

டத்தில் விசுவாமித்திரர் வாக்காக வியாசர் குறிப்பிடு இன்றார்.

விழியாக முன்னின்று தண்ணவி சுரங்தவர்கள்

வேண்டிய வரங் கொடுப்பான்

மெய்கண்ட தெய்வரித் தெய்வமல் லாற்புவியில்

வேறில்லை

உலகம் உய்யவே முருகப்பெருமான் திருவவதாரஞ் செய்ததாகக் கச்சியப்பர் கந்தபுராணத்தில் கூறுவர்.