பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சமயந்தொறும் நின்ற தையலாள்

தலையினிற் பொதுமை மல்கிச்

சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த

கருணையே போற்றி! போற்றி!

இதுகாறும் கூறியவற்றால் சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் கூறும் கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தினை ஒருவாறு உணர்ந்து கொண்டோம். இறைவன் ஒருவன். அவன் பிறப்பு இறப்பு அற்றவன்; அவனை வணங்கி வாழ்வதே இவ்வுலக உயிர்கள் உய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல் என்பதனை இப்பாடல் வழியே நாம் அறிகிறோம்.

இசை வடிவான

இறைவனை இசையோடு பாடி வனங்கி வாழ்வோமாக!