பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 53

வீரட்டானத் தமர்ந்தருள் அக்கணர் - 85 அருமறையோய் - 86 கங்கை சடைகரந்த பிரான் - 87 தம்மான், அம்மான் - 88 திருவதிகை வீரட்டானத் தமர்ந்த கைம்மாவின்

உரியான் - 89 அங்கணர் - 90 பரம்பொருள் - 91 திங்கள் தங்கு சடைகங்கை முழங்குந் தேவதேவர் - 99 வையகம் பொலிய மறைச்சிலம் பரற்ற

மன்றுளே மாலயன் தேட ஐயர்தாம் வெளியே யாடுகின்றார் - 105 இந்து வாழ் சடையான் - 106 தெண்ணிலா மலர்ந்த வேணியாய் - 17 ஆடுகின்றவர் . 109 கொன்றைவார் சடையான் - 110 மங்கை யிடங் கொள்ளு மால் விடையர்ன் - 112 தெண்டிரை வேலையின் மிதந்த திருத்தோணி

புரத்தார் - 113 இருக்கு ஒலமிடும் பெருமான் - 114 மானார்க்கும் காதலத் தார் - 115 மின்னார் செஞ்சடை யண்ணல் - 117 நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்தார் - 118 துரநறுங் கொன்றையன் - 124 புற்றிடங் கொண்ட புராதனன் - 125 பூங்கோயில் மேய பிரான் - 125 யார்க்கும் பற்றிடமாய பரம்பொருள் - 125 பார்ப்பதி பாகன் - 125 பங்கயத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த

அண்ணல் - 125 சி.-4