195
அப்போது குமாரி பரிமளம் ஒரு செய்தியை கினை ஆட்டினுள். பாண்டியன் ஓடும் பஸ்ஸில் சந்தித்து அறிமுகம் பெற்ற மறக்க முடியாத-மறக்கக் கூடாத அந்த ஒரு சுபதினத்தில் அவள் அவனிடம் தெரிவித் திருகத செய்தி!
“மிஸ்டர் பாண்டியன்! நீங்கள் புகழ்பெற்ற எழுத் தாளர். உங்கள் எழுத்துக்களுக்குக் கிடைத்து எக்தனையோ ரசிகர் கூட்டச் தில் நானும் ஒருத்தி. இவ்வகையில் நாம் இருவருக்கும் இடையே புனித மாண ...பவித்திரமான-பவ்வியமான ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது இந்தப் பிணைப்பு நம் இருவாையும் நல்ல பண்பாட்டு முறையில் வாழ்த்தி வளர்க்க வேண்டும், இதுவே என் ஆசை, கனவு கம் இரு வருடைய இந்தப் பிணைப்புக்க இப்போதைக்கு இந்த உறவு முறையைத் தவிர வேறு எந்த வகையான விபரீதக் கருத்துக்கும் இடம் இல்லை! கட்புக்காகவே நீங்களும் நானும் பழகுவோம், புரிகிறதல்லவா?* என்றாள் குமாரி பரிமளம்,
இந்தப் பிாசங்கத்தைக் கேட்ட அதிவீரராம பாண்டியன் பூமலருவது போலச் சிரித்தான். அவனு டைய இளம் புன் ைகையில் ஆயிரம் ஆயிரம் கனவுகள் தெறித்து விழுக்த ரகசியத்தை அவள் அறிக் திருக்க மாட்டாளா? பரிமளா! உங்கள் இஷ்டப்பிரகாரமே கடப்பேன்!” என்று உத்தரவாதம் கொடுத்தான்.
ஆளுல் அந்த ஒப்பந்தம் அவர்கள் இருவருக்கும் இடையே கிழிக்கப்பட்ட இலட்சுமணன் கோட்ட்ை த் தாண்டிவிட நேர்ந்தது. இருவரும் தங்களையும் மீறிய விதத்திலே ஒருவரை யொருவர் காதலிக்கத் தொடங்கி யிருந்தார்கள். சொல்லித் தெரிவதில்லை அல்லவா மன்ம கக்கலை? இலக்கியப் பாதையில் கண்பர்களாக கை இணைத்து நடை பயின்ற இவர்களைக் காலம் காதலர்களாக்கி வேடிக்கைப் பார்த்தது: வேடிக்ை காட்டியது. - -