இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
247
‘வாஸ்தவம்தான், செய்திகளோடு படங்களையும் சேகரம் செய்து கொடுப்பீங்க!”
εέστρήλ!”
செய்திகளை எப்படி எப்படிச் சேகரம் செய் கிறீர்கள்? அச்செய்திகள் உண்மை அல்லது பொய் என்று எப்படிக் கணிப்பீர்கள்?’ என்று கேட்டார் வீரபாகு.
எல்லாவற்றையும் ஒருநாள் விளக்கமாக உங்க கையிலே சொல்றேனுங்க, ஸார்!’
“ஆல் ரைட் தயவு செஞ்சு உங்க முகவரிதாங்க!”
குமாரி சரளா தன் முகவரி சீட்டை வீர பாகுவிடம் சமர்ப்பித்தாள்.
ஏனுே பரிமளத்தின் முகம் சிந்தனை வசப்படத் தொடங்கியது.
“அப்புறம் மீட் பண்ணலாம்!” என்று கூறியபடி பரிமளம் படகுக் காரில் ஏறிக் கொண்டாள்.
சரளா கரங்குவித்தாள். இளம் வெய்யில் ஏறுமுகம் காட்டியது.
புகைச்சுருள்களை தொழிலதிபர் வீரபாகு வார் வழங்கத் தொடங்கினர்.
இம்பாலா புறப்பட்டது.