உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273


இருக்கிறது!.. அவளது மனச்சாட்சி எந்த விதியை யும் சாடி வெற்றி கொள்ளும் தீர்த்துடன் இவ்வாறு தனக்குத்தானே சொல்லிக் கொண்டது. அந்த விசித் திரமான அமைதியின் பலமே அவளுக்கு வாய்த்திட்ட பலம் போன்று ஓர் உள்ளுணர்வு உடலெங்கும் ஊடுருவிப் பாய்ந்து பரவியது. - -

‘இன்று நான் புதிதாய்ப் பிறந்தேன்! என்ற புதிய பாடத்தை அவள் மறந்துவிட மாட்டாள். நினைத்துக் கொண்டாள். ஆயிரம் வாசல் இதயம்’ என்று பாடுகிறார்கள். இதயத்துக்கு ஆயிரம் வாசல்கள் உண்டுதான், மெய்தான். ஆயிரம் எண்ணங்கள் அவள் சிந்தையில் சுடர் தெறித்து விட்டன. அதுவும்: உண்மைதான். ஆனுல், எல்லா இதய வாசல்களிலும், எல்லா இதய நினைவுகளிலுமே அவளுக்கு அந்த ஒரு சபதம்தான் திரும்பத் திரும்ப எதிரொலி பரப்பியது.

பாண்டியனின் இறுதித் தீர்ப்புக் கடிதத்தை நினைத்துக் கோண்டாள் பரிமளம் கான் நல்லவன் அல்ல என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப் பீர்கள்; அது போலவே, நீங்கள் கல்லஅள் அல்லின் என்பதைப் புரிந்து கொள்ளவும் நான் தவறிவிட வில்லை’ என்று எடுத்த எடுப்பில் அவன் பாண்டியன் அபாய அறிவிப்புக் காட்டிய அந்த வாசகம் அவளே ப் பாடாய்ப் படுத்தியதையும் அவளால், அத்துணை சுலப. மாக மறந்துவிட முடியவில்லை.

கெல்விஸ் எல்லையைத் தொட்டாள் அவள்.

“மிஸ்டர் பாண்டியன் நல்லவர் அல்ல என்பது புரிந்தது. அது ரகசியத்துக்கு வாய்ப்பில்லாத ஒர் உண்மைதான் இது!-தேவமனுேஹரிக்கு பாண்டியன் எழுதிய கடிதமும் பாண்டியனின் படத்தை அலங் கரித்து வைத்திருந்த சரளாவின்-மோகினி அவதாரம் எடுத்தாற்போன்று ஒளி சிந்தும் குமாரி சரளாவின் சாதுர்யமும் அவளுள் ஏடு விரிந்தன. சற்றுமுன் பாண்டியனின் பங்களாவுக்கு விஜயம் செய்து திரும்பிய சட்டத்தின் காவலர்களையும் அவள் கிஜனவில்,