பக்கம்:சமுதாய வீதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菇T。 'ார்த்தசாரதி 2 : I

அளித்தது அவருக்கு. மாதவியிடம் எப்படியாவது எதை "தி பேசி வசப்படுத்த முயல வேண்டுமென்றுதான் ஆவள் திரும்டி வருகிற வழியில் உட்கார்ந்து காததுது கொண்டிருந்து அவர். வாசலுக்கு வெளியே பணிமுட் -சி புகைபோல் மூடியிருந்தது. குளிர் வேறு Q೦ಮಿ. மெல்ல *றைக்கத் தொடங்கியிருந்தது. கீழே கடலில் తి 'ம் பினாங்கு தீவையும் இணைக்கும் ஃபெர்ரி போட் "க்து போகும் ஸைரன் ஒலிகள், வேறு சப்தங்கள் "சிம் மங்கலாகத் கேட்கத் தொடங்கின. அக்கரையில் 'பிறை'யின் விளக்குகள் மங்கலாக மினுக்கின. கடல் நீரில் ஒளி கரைந்த நிழல் போல் நெளிந்தது.

  • - நேரத்தித்குப் பின் மாதவியும் முத்துக்குமர அம். - கைகோத்தபடி வந்து சேர்ந்தார்கள். எதிரே அமர்ந்திருப்பதைப் பார்த்த்தும் அவர்கள் கை கள் விலகின. இருவரும் தங்களுடைய சுபாவமான நெருக் கத்தைச் செயற்கையாகப் பிரித்துக் கொண்டு விலகி வந் "ேலக் திடீரென்று அப்துல்லாவிற்கு முன் தனித் தனியே பிந்தார்கள் அவர்கள். அவளுடைய கூந்தலில் பினாங்கு இயில்பார்க்கில் பூத்திருக்கும் வெள்ளை ரோஜாப் ఇు 51వ ஒன்று இரண்டு இலைகளோடு சேர்த்துக் கொய்து குட்டப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். போகும்போது அவளுடைய கூந்தலில் பூ எதுவும் இல்லை 24-54 அவருக்கு நினைவு வந்தது. பொறாமையோடு 'குமரனை ஒரக் கண்களால் பார்த்தார் ೫೧ಗೆ ""ப் பார்வையாகக் கீழே ச்ாய்ந்துப் பார்க்கப்பட்ட் 'ார்வையாய் இருந்தது அது.

೯Tâ€35, திடீரென்று காணவில்லை? 'காக்டெய்ல'

ಟ್ವಿ. செய்து வைத்துக்கொண்டு பார்த்தால் திடீரென்று நீங்கள் ரெண்டு பேரும் காணாமல் போய்விட்டீர்கள், 'அக்குப் போயிருந்தர்கள் போலிருக்கிறது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/213&oldid=561014" இலிருந்து மீள்விக்கப்பட்டது