பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்.த. கோவேந்தன் 103!

.

பாவம்

பாவம் செய்துவிட்டு அதற்காக வருந்தி அதைவிட்டு - விலகுவதினும் அதைச் செய்யாதிருப்பதே நன்று. ஜா

பாவத்தின் கூலி மரணமே. கி

அறம் இதுவென்று அறிந்தும் அதைச் செய்யாதவன்

பாபம் செய்பவனே. கி

பிறர் தீமை

பிறர் தீமை செய்தால் அதை நன்மையைக்கொண்டு மாற்றுவாய். அப்போது உனக்குப் பகைவனாயிருந் தவன் நண்பனாக ஆகிவிடுவான். இ

பிறர் தீமை செய்தால் அவரை மன்னித்துவிடுக், அன்பு

செய்பவரையே கடவுள் விரும்புகிறார். இ பிறர் தீமை செய்தால் அதைப் பொறுத்து மன்னிப் பாய். அறமனைத்தும் அதுவே.

ولكن لا பலமுடையவன் என்று தெரிந்தும் பலமில்லாதவனாக நடப்பவன் புகழ் பெறுவான். தூய்மையுடையவன் என்று தெரிந்தும் இழிவு பெறத் தயாராகவுள்ளவன் புகழ் பெறுவான். தா

தன்னைப் புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான். பணிவு உடையவன் புகழப்படுவான்.

புததா முன்றான் பெருமைக்கண் நின்றான் முடிவெய்து

காறும் நன்றே நினைந்தான்் குணமே மொழிந்தான்் தனக்

- கென்று ஒன்றானு மில்லான் பிறர்க்க்ே உறுதிக் குழந்தான்் அன்றே இறைவன் அவன்தான்் சரணங்க ளன்றே.

பெள-குண்டலகேசி