பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வ சமயச் சிந்தனைகள்

காக்கப படுவன இந்திரியம் ஐநதினும் நாக்கலலது இல்லை நளிைபேணு மாறே.

ச. வளையாபதி நெஞ்சுக்கு பேசிற்றே பேச லல்லால பெருமையொன் றுணர

லாகாது ஆசற்றார் தங்கட் கல்லால அறியலா வானு மலலன் மாசற்றார் மனத்துளானை வணங்கிநா மிருப்பதலலால பேசத்தா னாவதுண்டோ? பேதை நெஞ்சே!

நீ சொல்லாய். -தொண்டரடிப் பொடியாழ்வார்

நெஞ்சமே! நல்லை நலலை உன்னைப்பெற்றால் என்செய் யோம்? இனி யென்ன குறைவினம்? மஞ்சனை மலராள் மணவாளனைத் துளுசும் போதும் விடாது தொடர்கண்டாய்.

ஊனில வாழுயிரே! நலலை போல் உனைப் பெற்று வானு ளார்பெரு மான்மது சூத னென்னம்மான் தான்ும் யானுமெல்லாம் தன் னுள்ளே கலந்

தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.

-நம்மாழவாா

வாழ்த்துமின் தில்லை, நினைமின் மணிமன்றம், தாழ்ததுமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த புறநெறி யாற்றாது அறநெறி போற்றி நெறி நின் றொழுகுதிர் மன்ற துறையறி மாந்தர்க்குச் சூழ்கடனிதுவே.

-குமரகுரபரர் ஒன்றென்றிருதெய்வ முணடென றிரு உயர்

செல்வமெலலா அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமு நடபும்