பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டை சாதாரண o 参 o உணவுப் பொருள்களின் கு ண ங் க ள் سچسoيهoسپس سس நாடகப் பேராசிரியர் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது இவர் எழுதிய மற்ற நூல்கள் லீலாவதி - சுலோசனை, சாங்கதான், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனேஹான், ஊாவசியின் சாபம், இடைச்சுவர் இருபுற மும், என்ன நேர்ந்திடினும், விஜயசங்கம், களவ. தலைவன், தாசிப் பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ாவீரன், உண்மையான சகோதான், சதி-சுலோசன, புஷ்பவல்லி, கீதமஞ்சளி, உத தமபத்தினி, அமலாகித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இாண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், சபாபதி கான்காம் 'பாகம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சகதிாஹரி, சுபத்திரார்ஜுளு, கொடையாளி கர்ணன், சஹாதேவன் சூழ்ச்சி, கோக்கத்தின் குறிப்பு, இாண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னி மித்ாம், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அவலிஸ்டென்ட் மாஜிஸ்டிாேட், சகுந்திலே, காளப்பன் களளததனம், விக்ாமோர்வசி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளை யும், நாடக மேடை நினைவுகள்-ஆறு பாகங்கள், நாடகத் தமிழ், யயாதி, பிராமணனும் சூத்திானும், வாணிபுர வணிகன, இரண்டு நண்பர்கள், சத்ரு ஜித், ஹரிச்சந்திரன், மார்காண்டேயர், ாக்ஞவளி, கண்டுபிடித்தல், கோனேர் அரசகுமாரன், சந்தையில் கூட்டம், வைகுண்ட வைத்தியர், சீட்சிதர் கதைகள், ஹாஸ்பக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி ? ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக்காதி, விடுதிப் புஷ்பங்கள், பேசும் பட அனுபவங்கள், வள்ளி மணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தான பு:ா நாடகச் சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீன்தார், சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும் முதற் பாகம்-இாண்டாம் பாகம், சிவாலய சில்பங்கள், சதி சக்தி, மனே ஆட்சி, இந்தியலும் ஹிட்லரும், காலக் குறிப்புகள், ரீயின் சிறுதிவலை, கலையோ காதலோ முதலியன. முதற் பதிப்பு タ、クの காபிரைட்) 19 48 (விலே ஆளுக