உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாதி வெறி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளே தமிழன் மணம் உண்மையில் வாழவேண்டுமானல், மனத் துக்கு அந்த இருவர் தவிர மற்றவர் ஒருவருக்கும் வேலையில்லை என்ற நாள் வரவேண்டும். 将 ,来 臺 赛 சாதியெல்லாம் சழக்கர்களில் கைச்சாக்கு என்பதை உல கம் அறியத் தொடங்கி விட்டது. 来 谍 莘 臺 .جمہ امری. - எத்தனையோ பட்டதாரிகள் நாட்டில் இந்தச் சாதிகளைப் பிடித்துக்கொண்டு தானே சாகின்ருர்கள்.

  • * o 丧 華 赛 - தன் நாடும் மொழியம் நலிந்து வாடினும் சிறிதும் வருத்த முரு:து வாழும் இந்தக் கோழை ஆணினத்தை மருவி மருவித் தமிழ்ப் பெண்இனம் தன் நிலை கெட்டு விட்டது என்பது உண்மை தான். - t 粥 臺 誓 肇

உடன் பிறந்த பங்காளிக்கு ஒரு செண்டு சிலம் விட மறுத்து. அதற்காக ஆயிரக்கணக்கில் அத்லுேக்கும் 'வாய்தா' |வுக்கும் கொடுத்துக் கெடுவதைக் காணவில்லையா ! 曇 臺 事 将 மனிதத் தன்மையற்ற மற்றவற்றிற் கெல்லாம் கலப்பைப் பெருமைப்படுத்திப் பேசும் இந்த மனித சமூகம், மனித இனம் கலந்து வாழ்வதை ஏன் விரும்பவில்லே " 来 张 皋 素 வள்ளுவன் வகுத்த அறநெறி என்றைக்கு அரசாங்க ஆணை 'யாக வருகின்றதோ அன்றுதான் உண்மையில் நம் வாழ்வு மல ரும். நானிலமும் கலம் பெறும். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_வெறி.pdf/5&oldid=822953" இலிருந்து மீள்விக்கப்பட்டது