பக்கம்:சாமியாடிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

சு. சமுத்திரம்

164 சு. சமுத்திரம்

"எழா தொட்டிலயும் ஆட்டி, பிள்ளையுமா கிள்ளுற."

"அவளும் வீட்ல நடக்க கல்யாணப் பேச்சு நம்பி. தொட்டுலயும் வச்சுட்டா. தாலாட்டும் தெரிஞ்சுக்கிட்டா. கிள்ளுறதுக்கு மாப்பிள்ளதான் வர்ல. பிள்ளைக்கு எங்கே போறது."

"எந்த சமயத்துல தமாஷ் செய்யனுமுன்னு தெரியாண்டாம்.? ஒரு வாரத்துக்கு பீடி சுத்துறனால. எழுபத்தைஞ்சு ரூபாய் வரும். இப்போ அதவிட்டுவிட்டு அனாதையா நிக்கோம். எவளுக்காவது உடம்புல சூடு சொரணை இருக்குதா..?"

சிரித்த பெண்கள் அழுகையை அடக்குவதுபோல் சிரிப்பை அடக்கினார்கள். ஒருத்தியை ஒருத்தி ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்கள். கூட்டத்திற்குள், இருந்தாலும், தனிமைப் பய உணர்வு காசில்லாமல் குடும்பத்தில் இருக்கப் போகிறோமே என்ற அச்சம்.

எல்லோரும் முருகன் கோவிலுக்கு வந்தார்கள். சோர்ந்து போய் 'கார்ந்தார்கள். ரஞ்சிதம் அவர்கள் முன்னால் அவர்களுக்கு முகம் டுத்து அமர்ந்தாள். இப்போது பழைய நிலைக்கு வந்து விட்டாள். சி தற்கே வாழ்க்கை என்பது மாதிரியான சிரிப்பு. கூடி வாழ்வதே 8ே பெறும் என்பது போன்ற பார்வை.

ண்களை அகல வைத்துப் பேசினாள்.

" எல்லாரும் குட்டாம்பட்டிக்கு மொத்தமாகவும் போவோம். இல்லன் நான், ராசகிளி, வாடாப்பூ வேணுமுன்னால் இன்னும் ரெண்டு ரு. அஞ்சாறு பேராய் போவோம் குட்டாம்பட்டில கண்ணா. காரர் நம்மள பாத்ததுமே இலை தூள் தருவாரு. ன்ேனத்து ச்ச கைய விடுங்க, குட்டாம்பட்டில பீடித் தொழிலாளி ங்கத்தை க்க அந்த கண்ணாடிக்காரர் படாதபாடு பட்டாரு. ஆடியும் வி. பிடியாய் சங்கம் வச்சு அதையே கூட்டுறவு சங்கமா த்திக்கிட்டா, அதுக்கு முன்னால அவரை அடிச்சாங்க ஊர்ல இந்து தள்ளி சாங்க. அவரு மசியல. அவரு நமக்கும் சேர்த்து டப்பட்டதால அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்ல. சரி. வே போவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/166&oldid=1243687" இலிருந்து மீள்விக்கப்பட்டது