உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சாவி அவர்களுடன் நான் ஒருமுறை பிரான்ஸ் போயிருந்தபோது பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தினர் சாவிக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அதை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்தியவர் திரு. ஜமால் அவர்கள். சாவியின் பெருமைகளைப் பாராட்டிப் பலர் பேசினார்கள். விருந்துக்குப் பின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இப்படி சாவியின் வெளிநாட்டுப் பயணங்களும், வெளி நாட்டில் சாவிக்குக் கிடைத்துள்ள நண்பர்களின் பட்டியலும் வெகு நீளமானது. அவ்வளவு நண்பர்களையும் பற்றி எழுதுவதற்கு இந்த நூலில் இடமில்லை. 314

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/340&oldid=824816" இலிருந்து மீள்விக்கப்பட்டது